சுகன்யா-வா இது..? – இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகளுக்கு சவால் விடுவார் போல இருக்கே..! – வைரல் போட்டோஸ்..!

 

ஒரு காலத்தில் ரசிகர்களின் மறக்கமுடியாத ஒரு நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சுகன்யா. இவர் தன்னுடைய அழகான நடிப்பின் மூலமாக அத்தனை ரசிகர்களையும் எளிதில் இழுத்து போட்டவர். 

 

நடிகை சுகன்யா தமிழில் முதல் முதலாக புதுநாத்து புதுநெல்லு என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர். இவர் நடித்த இந்த முதல் திரைப்படத்திலேயே தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இதன் மூலமாக தமிழ் சினிமா வட்டாரத்தில் தனக்கென ஒரு பெயரை பதித்திவிட்டார். 

 

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகை சுகன்யாவிற்கு வரிவரியாக திரைப்படங்கள் வந்து கொண்டே இருந்தன. ஆனால் நடிகை சுகன்யா தனக்கு முக்கியக் கதாபாத்திரம் கொடுக்கும் திரைப்படங்களாக பார்த்து விட்டு வந்தார் இவ்வாறு அவர் நடித்த தன் மூலமாக பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

 

நடிகை சுகன்யா நடித்து வெற்றி பெற்ற திரைப்படங்கள் சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, சின்ன மாப்பிள்ளை, வால்டர் வெற்றிவேல், கேப்டன், தாலாட்டு, மகா பிரபு, மகாநதி, போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 

 

 

இவர் 90களில் வலம் வந்த அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர் என்பதை அனைவரும் அறிந்ததே. பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

 

 

இவர்களின் திருமண வாழ்வு ஒரு வருடத்திலேயே முடிவடைந்தது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

 

 

விவாகரத்து பெற்ற பின் தொடர்ந்து சின்னத்திரை, வெள்ளித்திரையில் நடித்து வந்தார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரை திரை உலகின் வாசம் தெரியாமல் வளர்த்து வருகிறார். 

இந்நிலையில், இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் சுகன்யா இது..? நம்பவே முடியலையே..? என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version