“எல்லாமே பச்சையா தெரியுது..!..” – படுக்கையில் படு கவர்ச்சியான உடையில் நிவேதா பெத்துராஜ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

நடிகர் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தற்போது தமிழில் பிசியாக நடித்து வருகிறார். 

 

தமிழ்நாட்டு பெண் என்றாலும் சிங்கப்பூரில் படித்து வளர்ந்தவர். ஒரு நாள் கூத்து படத்தைத் தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்த நிவேதா, ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்துள்ளார். 

 

இந்த மூன்று படங்களிலுமே கிளாமர் இல்லாமல் குடும்பப்பாங்கான வேடங்களில் தான் நடித்துள்ளார் நிவேதா பெத்துராஜ். அதனால் அவர் மீது குடும்ப நடிகை என்கிற இமேஜ்தான் ஒட்டிக்கொண்டுள்ளது

 

.ஆனால், இந்த நேரத்தில் தற்போது நிவேதா பெத்துராஜின் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகியிருக்கிறது. அதையடுத்து, இந்த அளவுக்கு எந்த படத்தில் நிவேதா கிளாமராக நடித்திருக்கிறார் என்று பலரும் ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள். 

 

 

தனது சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் புகைப்படங்கள் தான் பதிவு செய்து வருகிறார். 

அந்த வகையில், பச்சை நிற உடையில் படுக்கையில் படுத்துக்கொண்டு படு சூடான போட்டோக்கள் சிலவற்றை சுட சுட இறக்கியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன எல்லாமே பச்சையா..? தெரியுது.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version