தொலைக்காட்சி பக்கம்கரை ஒதுங்கும் நடிகை தமன்னா..!

 

நடிகை தமன்னா சில காலமாக பெரிய அளவில் ஹிட் எதுவும் இல்லாமல் இருந்து வந்தார். தெலுங்கிலும் நடித்த படங்கள் எல்லாம் பிளாப் ஆகின, லேசாக கவர்ச்சி காட்டி நடித்த நா நுவ்வே, நெக்ஸ்ட் ஏன்டி படங்களும் பிளாப் ஆகின. 

 

ஐட்டம் சாங் கூட அதிரடியாக ஆடி பார்த்தார், அதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கவர்ச்சி பார்முலாவை பிடித்தார் தமன்னா. தெலுங்கில் வெளியாகி நூற்றி நாற்பது கோடி வசூல் செய்த படமான F2 பன் அண்ட் ப்ரஸ்ட்ரேஷன் படத்தில் மழை பொழிந்தார். 

 

இப்பொழுது தமிழிலும் ஹிட் அடிக்கலாம் என்று தேவி 2 படத்திலும் பொண்டாடினா ரெடி ரெடி என்ற பதன் திறமையை காட்டி ஆட்டி அதிரடி ஆட்டம் ஆடியுள்ளார். 

 

தமன்னாவின் நடனத்தை பார்த்து மற்ற முன்னணி நடிகைகள் ஆடிப்போயுள்ளனர். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் உள்ளனர். அவர்கள் வரிசையில் தனது நடிப்பினாலும் அழகினாலும் ரசிகர்கள் பலரைக் கவர்ந்தவர் நடிகை தமன்னா. 

 

இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர் என்பது தெரிந்ததே. மேலும் தற்பொழுதும் படவாயப்புக்களைப் பெற்று நடித்து வரும் தமன்னா வெப் சீரியஸில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

 

அத்தோடு இவர் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கப் போவதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இவரது நடிப்பில் கடைசியாக OTT தளத்தில் நவம்பர் ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version