“இந்த வயசுலயும் இப்படியா..?..” – நீச்சல் உடையில் கவர்ச்சி ததும்ப பூமிகா..! – எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஒரு காலகட்டத்தில் நடிக்கும் நடிகைகள் எங்கே இருக்கிறார்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் போய் விடுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த 2000 ஆண்டு தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் பூமிகா. 

 

இத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இத்திரைப்படத்தில் சாதுவாக நடித்திருக்கும் நடிகை பூமிகாவிற்கு பல ரசிகர்கள் உண்டு.இவர் டெல்லியை சேர்ந்தவர். இவர் முதன் முதலில் தெலுங்கு மொழியில் யுவகுடு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

அதன்பிறகு தமிழ் திரையுலகிற்கு பத்ரி திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த நடிகை பூமிகா அவர்களுக்கு தமிழ் ரசிகர்கள் மிகவும் அவரை வரவேற்றனர். மேலும் இத் திரைப்படத்தினை தொடர்ந்து ரோஜாக்கூட்டம்,நடிகர் சூர்யா அவர்களுடன் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். 

 

ஜில்லுனு ஒரு காதல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன்பிறகு வெகுநாட்களாக திரையுலகிற்கு பாய் சொல்லிவிட்டு மீண்டும் 2016-ஆம் ஆண்டு தோனி திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் நடிகை பூமிகா. 

 

 

ரீ என்ட்ரி கொடுத்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார் என்பது தெரியவந்தது. அதன்பிறக 2017ஆம் ஆண்டு களவாடிய பொழுதுகள் என்ற தமிழ் திரைப் படத்திலும் நடித்திருக்கிறார். 

 

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரையுலகில் எட்டிப்பார்த்த நடிகை பூமிகா அவர்களுக்கு எப்பொழுதும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சமூகவலைத்தளத்தில் நீச்சல் குளத்தில் கிளாமராக போஸ் கொடுத்துள்ளார் நடிகை பூமிகா . 

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இப் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் இவரின் அழகை பார்த்து எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version