“இது உதடா..? இல்ல, செர்ரி பழமா..? அப்படியே கடிச்சு தின்னுடலாம் போல இருக்கே..” -நிவேதா பெத்துராஜை பார்த்து உருகும் ரசிகர்கள்..!

 

‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அதையடுத்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘பொதுவாக எம் மனசு தங்கம்’ படத்தில் நடித்தார். மேலும், வெங்கட்பிரபு இயக்கும் ‘பார்ட்டி’ படத்திலும் நடித்துள்ளார்.

 

இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் நிவேதா பெத்துராஜ்க்கு செம வரவேற்பு கிடைத்தது. நாட்டுக்கட்டை போலிருக்கும் நிவேதா பெத்துராஜை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.தமிழ் ரசிகர்கள் மட்டும் தன்னை ரசித்தால் போதாது என தற்போது தெலுங்கு சினிமாவிலும் தாராளம் காட்டி வருகிறார். 

 

அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது.அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்து நிவேதா பெத்துராஜ் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. 

 

இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் What the Uff என்ற பாடல் ஒன்றில் ஆட்டம் போட்டிருந்தார். 

 

 

மாடலிங்கில் ஓவர் கிளாமர் காட்டி கல்லா கட்டி வரும் நிவேதா பெத்துராஜின் படுகவர்ச்சியான புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தன்னுடைய சிகப்பு உதட்டை குவித்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கள் இது உதடா..? இல்ல, செர்ரி பழமா..? அப்படியே கடிச்சு தின்னுடலாம் போல இருக்கே என்று எக்குதப்பாக வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version