“இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..?..” – மேக்னா நாயுடு வெளியிட்ட புகைப்படம் – வாயைடைத்து போன ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்க படங்களில் நடித்து பிரபலமான நடிகை மேக்னா நாயுடு சமீபத்தில் டென்னிஸ் வீரரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறி ரசிகர்களை அதிர வைத்தார். 

 

தமிழில் சிம்புவுடன் சரவணா, சரத்குமாருடன் வைத்தீஸ்வரன் மற்றும் ஜாம்பவான், வீராசாமி, வாடா உள்பட பல படங்களில் நடித்தவர் மேக்னா நாயுடு. தனுசின் குட்டி, கார்த்தியின் சிறுத்தை படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். 

 

இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களாக அவர் சினிமாவில் நடிக்கவில்லை. இந்த நிலையில் மேக்னா நாயுடு, டென்னிஸ் வீரரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தார். 

 

இது குறித்து அவர் பேசும் போது, “எனது தந்தை டென்னிஸ் பயிற்சியாளர். அவர் மூலம் போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் அறிமுகமானார். என்னை விட அவர் பத்து வயது மூத்தவர். சமூக வலைத்தளம் மூலம் எங்கள் நட்பு தொடர்ந்தது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. 

 

கடந்த 2016 டிசம்பர் 25-ந் தேதி நாங்கள் இருவரும் மும்பையில் இந்து முறைப்படி ரகசிய திருமணம் செய்துகொண்டோம்.எளிமையாக இந்த திருமணம் நடந்தது. அடுத்த வருடம் கிறிஸ்தவ முறைப்படியும் எங்கள் திருமணம் நடக்கும். தேனிலவு இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 

 

 

சமீபத்தில் எனது கணவரிடம் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறேன் என்றேன். இதைத்தொடர்ந்து எங்கள் திருமணத்தை இப்போது எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறேன்.” என்று கூறினார். தொடர்ந்து கணவருடன் ஹனிமூனுக்கு உலகம் முழுதும் சுற்றினார். 

 

அங்கிருந்த படி எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் அப்லோடினார். தற்போது, உடற்பயிற்சி செய்வதில் அதீத ஈடுபாடு கொண்டுள்ள இவர் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 

 

இந்நிலையில், உடலோடு ஒட்டிய பேண்ட் ஒன்றை அணிந்து கொண்டு தனது தொடையழகு எப்படியே எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? என்று வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version