முட்டிக்கு மேல் ஏறிய கவுன்.. அது தெரிய ஆட்டம் போடும் பிரிகிடா..! வைரல் வீடியோ..!

பிரிகிடா சாகா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் இளம் நடிகை. ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு அழகான நடிகையாகவும் இருக்கிறார்.

அயோக்யா, வர்மா, மாஸ்டர், குரு, வேலன், இரவின் நிழல் ஆகிய தமிழ் படங்களில் பிரிகிடா சாகா நடித்திருக்கிறார். தெலுங்கு மொழியில் சிந்தூரம், பெத்தா கபு 1 ஆகிய படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

பிரிகிடா சாகா..

ஆஹா கல்யாணம் என்ற ஸ்ட்ரீமிங் தொடரில் பவி டீச்சர் என்ற கேரக்டரில் நடித்தவர் பிரிகிடா சாகா. குறிப்பாக இரவின் நிழல் படத்தில், நிர்வாண கேரக்டரில் நடித்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையை சேர்ந்த பிரிகிடா சாகாவின் பெற்றோர் ஆண்டனி பிலிப்ஸ், கல்யாணி பிலிப்ஸ்.

குட்டி கவுனில் ஆட்டம்..

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரிகிடா சாகா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார்.

முட்டிக்கு மேல் ஏறிய கவுனை அணிந்து கொண்டு தன்னுடைய தொடைகள் தெரிய ஆட்டம் போடும் பிரிகிடா சாகாவின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரிகிடா சாகாவை, குட்டி கவுனில் ஆட்டம் பார்த்து ரசிகர்கள் கிறங்கி போயுள்ளனர்.

முட்டிக்கு மேலே ஏறிய கவுன், பளீரிடும் தொடைகள் தெரிய ஆடும் பிரிகிடாவின் நடனத்தை பார்த்து, அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version