என்ன இப்படி இறங்கிட்டாங்க.? இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் பிரிகிடா சாகா நச் போஸ்..!

திரை உலகில் தற்போது நடித்து வருபவர்களுக்கு அதிக அளவு போட்டியின் காரணமாக முன்னணி கதாநாயகி முதல் வளர்ந்து வரும் நடிகையிலிருந்து அறிமுக நடிகை வரை கவர்ச்சி உடையில் தங்கள் கட்டழகை காட்டுவதில் நீயா? நானா? என்று போட்டி போடுகிறார்கள். அந்த வரிசையில் தற்போது பிரிகிடா சாகா தன் கட்டழகு மேனியை கட்டவிழ்த்து கட்டி இருக்கிறார்.

பிரிகிடா சாகா..

பிரிகிடா சாகா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் மிகச் சிறப்பாக நடித்த இவர் சென்னையில் சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாது. ஆரம்பத்தில் இவர் ஆகா கல்யாணம் என்ற ஸ்ட்ரீமிங் வெப் தொடரில் பவி டீச்சராக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதனை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர இவர் அயோக்கியா, மாஸ்டர், வேலன் போன்ற திரைப்படங்களில் நடித்ததின் மூலம் அதிகளவு ரசிகர் வட்டாரத்தை பெற்றுவிட்டார். இளைஞர்கள் விரும்பும் நாயகியாக திகழ்ந்த இவர் தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் பார்த்திபன் இயக்கத்தில் வெளி வந்த இரவின் நிழல் என்ற படத்தில் 2022 ஆம் ஆண்டு நிர்வாணமாக நடித்ததின் மூலம் பல்வேறு வகையான சர்ச்சைகளுக்கு உள்ளானார். மேலும் குறும்படங்களிலும் நடித்த இவர் மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்தார்.

எப்போதுமே ரசிகர்களின் மனதை கவருவதுவதற்காக நடிகை பிரிகிடா சாகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மட்டுமல்லாமல் வீடியோக்களையும் பதிவிட்டு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்களோடு நேரடியாக பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

பன்முக திறமையை கொண்ட இவர் நடிகையாக மட்டும் இல்லாமல் துணை இயக்குனராகவும் பணியாற்றிய விஷயம் பலருக்கும் தெரியாது. தற்போது வரை நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதற்காக காத்துக் கொண்டு இருக்கக்கூடிய இவர் பெரும்பாலும் மாடர்ன் டிரஸ்சோடு இருக்கின்ற புகைப்படங்களை தான் இணையத்தில் வெளியிடுவார்.

உடலோடு ஒட்டிய உடை..

அந்த வகையில் தற்போது இவர் உடலோடு ஒட்டிய உடையை போட்டு ரசிகர்களை சுண்டி இழுத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து உங்க அழகு அள்ளுது.. வேற லெவலில் நீங்கள்.. என்று பலரும் பல்வேறு வகையில் அவரை விமர்சித்திருக்கிறார்கள்.

தற்போது இந்த புகைப்படம் தான் வேறு லெவலில் ட்ரெண்ட் ஆகி வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. இந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள். இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் துள்ளாத மனமும் துள்ளும்.

இந்த புகைப்படம் நடிகையின் முன்னழகை எடுப்பாக காட்டுவதால் எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் தவித்து வருகிறார்கள். இணையத்தையே இயங்க விடாமல் செய்யும் அளவுக்கு கவர்ச்சியால் அனைவரையும் கட்டி போட்டு விட்டார்.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களில் இல்லாத கவர்ச்சி எந்த உடையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருவதோடு கட்டாயம் இந்த புகைப்படத்தை இயக்குனர்கள் பார்த்தால் இவர் விரும்புகின்ற புதிய பட வாய்ப்புகள் நிச்சயம் வந்து சேரும் என்பதை உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள்.

பார்க்கும்போதே மனதில் பலவிதமான ஆசைகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு அவர் கேட்காமலேயே அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து இணையங்களில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இதுபோல டைட்டான ஆடையை போட்டு தங்களை திக்கு முக்காட வைக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version