விவாகரத்தான இந்த நடிகர் மேல் எனக்கு Crush..! பிரிகிடா சாகா ஓப்பன் டாக்..!

நடிகை பிரிகிடா சாகா விவாகரத்தான இளம் நடிகர் தான் என்னுடைய க்ரஷ் மற்றும் மிகவும் விருப்பமான நடிகர் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

யூட்யூபில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் சிலக்கம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துக் கொடுத்தது என்று கூறலாம். தொடர்ந்து தமிழ் தெலுங்கு என என இரண்டு மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை பிரிகிடா சாகா.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது யார்..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை பிரிகிடா சாகா எனக்கு நடிகர் தனுசை மிகவும் பிடிக்கும். என்னுடைய கிரஷ் லிஸ்டிலும் இருக்கிறார். அவருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை இருக்கிறது என கூறியிருக்கிறார்.

இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version