காலுக்கு அடியில்.. தரையில் கேமரா.. லோ ஆங்கிளில் அது தெரிய கேத்ரீன் தெரேசா..! – வைரல் பிக்ஸ்..!

கேத்ரீன் தெரேசா மிகச் சிறந்த நடிகையான இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கிறார். 2010 ஆம் ஆண்டு ஷங்கர் ஐபிஎஸ் படத்தில் சில்பா கேரக்டர் ரோலில் பலரையும் கவர்ந்த இவரது கன்னட படம் மூலம் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தார்கள்.

கேத்ரீன் தெரேசா..

2014 ஆம் ஆண்டு வெளி வந்த மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் நீ வேணுமுன்னா கல்யாணம் பண்ணிக்கிறியா.. என்ற வசனத்தை பேசி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்ட கேத்ரீன் தெரேசா ரசிகர்கள் விரும்பும் நாயகியாக திகழ்ந்தார்.

முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர இவர் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2 போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கிளாமரை அதிகளவு வெளிப்படுத்தி தெலுங்கிலும், தமிழிலும் சக்கை போடு போடும் இவர் புதிய பட வாய்ப்புகளை இதன் மூலம் பெற முடியும் என்று நினைப்பதால் என்னவோ தாராளமாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கொக்கி போட்டு இழுத்து விடுவார்.

லோ ஆங்கிள் பிக்ஸ்..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் நாட்டுக்கட்டை பாடலை பாடி ரசித்து வருகிறார்கள்.

தொடை அழகில் பின்னி பெடல் எடுத்து இருக்கும் இவரது ஒவ்வொரு போட்டோக்களும் ரசிகர்களின் இதயத்தில் ஒதுக்கி விட்டது என கூறலாம். அந்த அளவு படு கவர்ச்சியாக டைட்டான பேண்டில் ரசிகர்களின் வெயிட்டான மனதில் புகுந்து விட்டார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் காலுக்கு அடியில் தரையில் கேமராவை வைத்து அது தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் என வர்ணித்து இருப்பதோடு இந்த போட்டோக்களை வைரலாக இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

பார்க்கும் போதே ஆசையை தூண்டி விடக் கூடிய வகையில் ஒவ்வொரு போட்டோக்களும் உள்ளதால் எத்தனை கண்கள் இருந்தாலும் இதை பார்த்து ரசிக்கும் அழகியாக கேத்ரீன் தெரேசா விளங்குவதாக கூறியிருக்கிறார்கள்.

ரசிகர்களை மெய் மறக்க வைத்திருக்கக் கூடிய இந்த வைரல் பிக்ஸ் என்ன செய்ய.. ஏது செய்ய.. என்ற பாடல் வரிகளை முணு முணுக்க வைத்திருப்பதோடு அனைவரையும் தன் அழகால் கட்டிப்போட்டு விட்டது என கூறலாம்.

மேலும் இந்த புகைப்படமானது இவரின் இளம் வயதில் உடலோடு ஒட்டிய ஓவர் டைட்டான ஆடை அணிந்து கொண்டு தரையில் காலுக்கு நடுவே கேமராவை வைத்து அவரின் தெரியக்கூடாத அழகுகள் வெளியே தெரியும் படி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களாக வந்து இணையத்தில் காய்ச்சலை ஏற்படுத்தி கலக்கி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டோக்களை எந்த ஒரு இயக்குனரோ, தயாரிப்பாளரோ பார்த்தாலும் கண்டிப்பாக இவருக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என கூறி இருக்கிறார்கள்.

தற்போது இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அதிகளவு கொடுத்திருப்பதோடு நண்பர்களுக்கும் ஷேர் செய்து அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version