சினிமா ஹீரோயின்களை மிஞ்சும் கவர்ச்சி..! சீரியல் நடிகையின் அதகள போஸ்..!

சினிமா நடிகைகளை காட்டிலும் சீரியல் நடிகைகள் சிலர் மிக அழகாக இருக்கின்றனர். அதில் ஒருவர்தான் சைத்ரா ரெட்டி. ஆனால் இவர் 2 படங்களிலும் நடித்திருக்கிறார்.

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி. டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சைத்ரா ரெட்டி..

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சைத்ரா ரெட்டி. கன்னட சீரியலில்தான் முதலில் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின்பு ஜீ தமிழ் டிவியில் யாரடி மோகினி என்ற சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு சைத்ரா ரெட்டி அறிமுகமானார். இந்த சீரியலில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து, ரசிகர்களை கவர்ந்தார்.

இதையடுத்து 2017ம் ஆண்டில் வெளியான கன்னட படம் எனென்டு ஹெசரிடலி என்ற படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து தமிழில் அஜீத்குமார் நடித்த வலிமை படத்திலும் சில காட்சிகளில் நடித்திருந்தார்.

கிளாமர் தூக்குது..

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் சைத்ரா ரெட்டி அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார்.

சைத்ரா ரெட்டியின் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து கிளாமர் தூக்குது என கொண்டாடும் ரசிகர்கள் அவற்றை வைரலாக்கி வருகின்றனர்.

சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியை போன்றவர்களுக்கு சினிமா வாய்ப்புகளை அள்ளித் தர வேண்டும்.

சின்னத்திரை சீரியல்களோடு நின்று விடாமல் வண்ணத்திரையிலும் இவர்களது கிளாமர் சேவை தொடர வேண்டும் என ரசிகர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.

அதுதான் அவர்களது கமெண்டுகளாக இருந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version