“இதற்கு பதிலா சுய **** செஞ்சிட்டு போயிடு..” – ரசிகர் கேட்ட கேள்விக்கு சின்மயி நச் பதில்..!

பாடகி சின்மயி பல்வேறு திரைப்படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றி இருக்கிறார். இவர் குரலில் வெளியான பல பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன.

ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கும் சின்மயி கடந்த சில வருடங்களாக பாடலாசிரியர் வைரமுத்து மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

ஆனால், இதுவரை இவருடைய குற்றச்சாட்டுகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. அதே நேரம், இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறும் நீங்கள் அதற்குப் பிறகு அவரை திருமணத்திற்கு அழைத்து இருக்கிறீர்கள். அவருக்கு வணக்கம் தெரிவித்து மேடையில் நன்றி செலுத்துகிறீர்கள்.

இப்படி எல்லாம் செய்துவிட்டு திடீரென அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறுவது எதனால்..? ஏன்..? நீங்கள் அப்போதே அந்த குற்றச்சாட்டை கூறவில்லையே ஏன்..? இது போன்ற கேள்விகள் சின்மயி-யை நோக்கி வருகின்றன.

மட்டுமில்லாமல் வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பல்வேறு பெண்கள் தன்னிடம் கொடுத்த புகார்களை கூட அவ்வப்போது இணைய பக்கங்களில் பதிவிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார் பாடகி சின்மயி.

இந்நிலையில் இணைய பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவரிடம் ரசிகர் ஒருவர் உங்களுடைய நிர்வாணமான புகைப்படத்தை நான் பார்க்க வேண்டும் என்று கேள்வி கேட்துள்ளார்.

இதனை பார்த்து கடுப்பான சின்மயி.. தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அந்த ரசிகருக்கு பதில் ஒன்றை கொடுத்திருக்கிறார். உங்களை பார்த்தால் வயதில் சிறியவர் போல தெரிகிறது.

உங்களுக்கு அந்த எண்ணம் அதிகப்படியாக இருக்கிறது. எனவே நீங்கள் சுய **** செய்து விடுவது தான் சிறப்பானது. எப்படி செய்வது என தெரியவில்லை என்றால் மருத்துவரை அணுகுங்கள் என பதிலடி கொடுத்திருக்கிறார் சின்மயி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version