வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடித்து வந்த பலர் சொல்லுமளவிற்கு பிரபலம் அடைய முடியாத காரணத்தினாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக சின்னத்திரைக்கு அறிமுகமாகி பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள்.
அந்த வகையில் சில திரைப்படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்து பெரிதாக பிரபலம் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது மீண்டும் வெள்ளித்திரையில் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை திவ்யதர்ஷினி.
அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் நீண்ட வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்களுக்கு இடையே விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று பெயர் எடுத்தார்.
இவரின் துருதுரு பேச்சு மற்றும் ஒரு நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைல் போன்றவற்றால் ரசிகர்கள் மத்தியில் நடிகைகள் போலவே தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அப்படிப்பட்ட நிலையில் தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக திருமணம் செய்த ஒரு வருடத்திற்கு உள்ளே இருவரும் பிரிந்து விட்டார்கள்.
இதற்கு ரசிகர்கள் விஜய் டிவியில் திருமணம் செய்து கொண்டால் கண்டிப்பாக அது விவாகரத்தில் தான் முடியும் அப்பொழுதே திவ்யதர்ஷினிக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது திவ்யதர்ஷினி சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதோடு தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது முட்டி தெரியும் அளவிற்கு டவுசர் போட்டு கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.