“என்னா ஷேப்பு.. செம்ம ஹாட்..” – முட்டிக்கு மேல் ஏறிய இறுக்கமான உடையில் DD..! – உருகும் ரசிகர்கள்..!

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. 

 

இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. 

 

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 

 

ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். சமீபத்தில் டிடியின் இயக்கத்தில், ‘முக்காதே பெண்ணே’ என்ற பாடல் வெளியாகியது. 

 

தற்போது டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி விமர்சனங்களை பெற்று வருகின்றது. அதை எல்லாம் கடந்து, தற்போது, பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் உலவவிட்டு வருகிறார். 

 

 

அந்த வகையில், தற்போது உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய உடல்வாகு தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. 

 

 

இதனை பார்த்த ரசிகர்கள், “என்னா ஷேப்பு.. செம்ம ஹாட்” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version