“கருப்பு கலர் ப்ரா – செம்ம ஹாட்.. – ரொம்ப மோசம்..” – DD வெளியிட்ட புகைப்படம் – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

சினிமா உலகில் இருக்கும் பிரபலங்கள் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம் ஆனால் சமீப காலமாக சின்ன திரை பிரபலங்களும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு மாஸ் காட்டிவருகின்றனர். 

 

அப்படி வெளியிடும் புகை படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை வெகுவாக கவரும் அதோடு திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை கவருவதால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வெள்ளித்திரைக்கு சென்றுவிடுகின்றனர் அதனையே தற்போது தொகுப்பாளினிகள் பின்பற்றி வருகின்றனர். 

 

விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான டிடி என்ற திவ்ய தர்ஷினி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக விஜய் டிவியில் பணியாற்றி வருவதோடு தனக்கென ஒரு ரசிகர்களை வைத்துள்ளார். 

 

அதற்கு காரணம் இவரது அழகு மற்றும் பேச்சு திறமை தான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இவருக்கென இருக்கும் ரசிகர் கூட்டதை தக்க வைத்துக்கொள்ள அதிரடியான போட்டோ சூட்கள் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

 

இந்த நிலையில் டிடி என்கிற திவ்யதர்ஷினி தன்னுடைய கருப்பு நிற ப்ரா அப்பட்டமாக வெளியே தெரிவது போன்ற மெல்லிய சட்டையை அணிந்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இளசுகளை ஆட்டிப் படைத்து வருகிறது.

 

 

இதனை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்காக கருத்துகளை கொண்டு அம்மணியை அர்ச்சனை செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version