தனுஷ் தான் இதை புடிக்க கத்துக்கொடுத்தார்.. வில்லங்கமாக சிரித்த பிரபலங்கள்..!

தமிழ் சினிமாவில் மிகவும் அசத்தலான அழகான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிரியங்கா மோகன்.

பெங்களூருவைச் சேர்ந்த பிரியங்கா மோகனின் வயது 30 ஆகிறது. 2019ல் ஓந்த் கதே ஹெல்லா என்ற கன்னட படத்தில் அறிமுகமானார். அதே ஆண்டில் நானியின் கேங் லீடர் என்ற தெலுங்கு படத்திலும் அறிமுகமானார்.

அடுத்து 2021ம் ஆண்டில் ஸ்ரீகாரம், டாக்டர், எதற்கும் துணிந்தவர், தாதா, டிக்டாக் போன்ற படங்களில் நடித்தார். இப்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார்.

ஜெயம் ரவி நடிக்கும் ஒரு படத்தில் பிரியங்கா மோகன் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை.

கேப்டன் மில்லர் படம், கடந்த 12ம் தேதி பொங்கல் ரிலீஸ் படமாக வெளியானது. படத்துக்கு எதிர்மறையான விமர்சனம் இருந்தாலும், வசூல் குவிந்து வருகிறது.

இந்த படத்தின் விழா ஒன்றில் பிரியங்கா மோகன் பேசியதாவது, எனக்கு ஒழுங்காக Gun (துப்பாக்கி) பிடிப்பது கூட தெரியாது.

கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கும் போது எப்படி துப்பாக்கியை பிடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது தனுஷ் தான் என்று மேடையில் கூறினார் நடிகை பிரியங்கா மோகன்.

இதனைக் கேட்ட படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் சிலர் நமட்டு சிரிப்பு சிரித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் புரிகிறது என மீம்களை பரப்பி விட்டு வருகின்றனர்.

துப்பாக்கி பிடிக்க கற்றுக்கொடுத்த தனுஷ், விழா மேடையில் பேசும்போது டபுள் மீனிங் வரும்படி பேசக்கூடாது என்று இவருக்கு சொல்லிக் கொடுக்கவில்லையா எனவும் பலர் கலாய்த்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version