நியூ இயருக்கு அன்லிமிட்டெட் மீல்ஸ் போட்ட தர்ஷா குப்தா..! தலை கால் புரியாத ரசிகர்கள்..!

சீரியல் நடிகையாக விஜய் டிவியில் நடித்து ரசிகர்களை ஏராளமாக பெற்ற தர்ஷா குப்தா சீரியலில் நடிக்கும் போதே சமூக வலைத்தளங்களில் தனது ஷைனிங்கான உடம்பை வேறு லெவலில் காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டவர்.

இன்ஸ்டாகிராமில் பதிவிடக்கூடிய இவரது போட்டோக்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் லைக்குகளை அள்ளிச் செல்லும்.

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற அதீத ஆசை தர்ஷா குப்தாவிற்கு உண்டு. எனினும் அதற்கான தக்க வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரையில் நடிகையாக நடித்து வருகிறார். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றமே கிடைத்தது இதனை அடுத்து நீண்ட முயற்சிக்குப் பிறகு ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

எனினும் இந்தப் படம் இவரது பெயரை சொல்லவில்லை. இதனை அடுத்து ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றாலும் அந்த படமும் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. எனவே மனம் தளராமல் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக இன்ஸ்டால் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது படு கவர்ச்சியான உடையில் தாராளமான கவர்ச்சி காட்டி இருக்கும் புகைப்படங்களை நியூ இயர் அன்று வெளியிட்டு ரசிகர்களை அள்ளிவிட்டார்.

இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து சொல்லிவிட்டு வரும் ரசிகர்கள் முன்னழகும் தொடை அழகும் இணையாக தெரிவதால் இந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியவில்லை என கூறி இருக்கிறார்கள்.

நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உண்மை நிலை என்ன என்பதை உங்களுக்கு எளிதாக தெரிந்து விடும். நீங்களும் கட்டாயம் இந்த புகைப்படங்களுக்கு லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version