“என்னோட இந்த பாகம் அழகு.. இங்க வா..” திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..!

நடிகை திவ்யா துரைசாமி ஆரம்ப நாட்களில் செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சிகளில் தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்த இவர் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார். இதனை அடுத்து இவர் விஜேவாக முன்னேறி தற்போது தமிழ் திரையுலகில் ஹீரோயினியாக வலம் வருகிறார்.

டெஸ்லா அழகி..

ரசிகர்களால் டெஸ்லா அழகி என்று அன்போடு அழைக்கப்படும் திவ்யா துரைசாமி இஸ்பேக் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறு கேரக்டர் ரோலை செய்து தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார்.

இதனை அடுத்து இவருக்கு ஹீரோயினியாக நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அதுவும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்ற திரைப்படத்தில் இவர் ஹீரோயினியாக நடித்திருக்கிறார்.

சினிமா மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வரும் இவர் ஜி 5 ஓ டி டி தளத்தில் வெளியாகி வரும் மதில் மற்றும் பிங்கர் பிராண்ட் 2 என்ற வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு தொடர்களுமே ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றிருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கும் இவர் சூர்யா நடிப்பில் வெளி வந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கவர்ச்சிமிகு உடைகளை அணிந்து ஒரு மார்க்கமான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டு மொத்த இளைஞர்களின் கவனத்தையும் ஈர்த்து விடுவார்.

என் இதயம் அழகு..

அந்த வகையில் ரசிகர்களால் என் இதய அழகு ராணி என்று அழைக்கப்படக்கூடிய இவர் டெஸ்லா அழகி என்று கொண்டாடப்படுகிறார். ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருக்க கூடிய இவர் தனது நடிப்பை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அது என்ன இவரை டெஸ்லா அழகி என்று அழைக்கிறார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம். டீ ஷாப்பில் திவ்யா துரைசாமியின் தொப்புள் அழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் ஒவ்வொரு முறையும் புகைப்படங்களை வெளியிடுவார்.

இதனை அடுத்து சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் சிறுவர்கள் முதல் அனைவரும் இவரை டெஸ்லா அக்கா என்றும் டெஸ்லா அழகு என்றும் கூப்பிட ஆரம்பித்தார்கள்.

இதைப் பற்றி ஆரம்பத்தில் தனக்கே புரியவில்லை என்ற நிலையை கூறிய திவ்யா துரைசாமி நாள் செல்ல செல்லத்தான் அதன் விஷயம் புரிந்ததாக கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து தன்னுடைய தொப்புள் அழகை பார்த்து டெஸ்லா லோகோ போல் இருப்பதாக பலரும் கூறியிருக்கிறார்கள். எனினும் என் தொப்புளை விட என்னுடைய இதயம் தான் மிகவும் அழகானது.

எனவே எப்போது பார்த்தாலும் என்னை டெஸ்லா.. டெஸ்லா.. என்று அழைக்கும் ரசிகர்களே இங்கே வாங்க என்னுடைய இதயம் எவ்வளவு அழகானது என்று பாருங்க என காட்ட வேண்டும் என்று சிரித்தபடி க*** இருக்கிறார்.

இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது அந்த பாகமும் அழகு தான் என்று அழகை ஆராதனை செய்து வருகிறார்கள்.

நீங்களும் புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கு உண்மை நிலை என்ன என்பது தெரிந்துவிடும். நீங்களும் டெஸ்லா அழகிய முன் நின்று ஜொள்ளு விட ஆரம்பித்து விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version