ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா..? யோவ் கேமராமேன் இங்க காட்டுயா…!

ரம்யா பாண்டியன் எல்லாம் என்ன? என் இடுப்பை பாருங்கள் என்று தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் “வாழை” திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்கும் நடிகை திவ்யா துரைசாமி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் கத்தரிப்பூ கலர் மாடல் உடையில் இடுப்பழகை காட்டி ரசிகர்களை திணற விட்டிருக்கிறார்.

திவ்யா துரைசாமி ஆரம்ப நாட்களில் ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். பின்னர் சின்னத்திரையில் ஹீரோயினியாக நடிக்க ஆரம்பித்தார். அதனை அடுத்து திரையுலகில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது.

வாணி போஜன், பிரியா பவானி சங்கர், சரண்யா ஆகியோரை தொடர்ந்து சினிமாவில் என்ட்ரி கொடுக்கக்கூடிய நடிகையாக திவ்யா துரைசாமி தற்போது மாறி இருக்கிறார். கடந்த ஆண்டு திரைக்கு வந்த “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு இணையாக இவரது நடிப்பு இருந்தது என்று சொல்லக் கூடிய அளவிற்கு பலரது பாராட்டுதல்களை பெற்றார்.

மேலும் இவர் சுசீந்திரன் இயக்கிய “குற்றமே குற்றம்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக அவதாரம் எடுத்தார். இதை அடுத்து “படி ஏறும் பெருமாள்”, “மாமன்னன்”, “கர்ணன்” போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் “வாழை” திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்க இருக்கிறார்.

ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் விரைவில் ஓடிடி-இல் ரிலீஸ் ஆக உள்ளது. இதனை அடுத்து இன்ஸ்டாகிராமில் கத்தரிப்பூ நிறத்தில் மாடர்ன் உடையை உடுத்தி பல்வேறு ஏங்கில்களில் புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படமாக மாறி உள்ளது.

நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் மனதிலும் வெவ்வேறு எண்ணங்கள் தோன்றும். அந்த வகையில் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது. திவ்யா துரைசாமி கேட்காமலேயே அந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அதிகளவு ரசிகர்கள் போட்டிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version