தன்னுடைய தொப்புள் குறித்து மோசமான கமெண்ட்.. திவ்யா துரைசாமி கொடுத்த பதிலை பாருங்க..!

திவ்யா துரைசாமி ஆரம்ப நாட்களில் தனியார் சேனல்களில் பிரியா பவானி சங்கரைப் போல செய்தி வாசிப்பாளராக செயல்பட்டு பின்னர் வெள்ளித்திரை வாய்ப்புகள் கிடைக்க அந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி க்கொண்டவர்.

இதனை அடுத்து தமிழ் சினிமாவில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் முதன் முதலாக நடித்திருந்தார் இந்த படமானது பாண்டியராஜ் இயக்கத்தில் வெளி வந்தது. மேலும் இவர் இந்த படத்தில் போல்டான கேரக்டர்கள் நடித்து அசத்து இருந்தார்.

முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவரை நடிகர் சூர்யா பாராட்டி இருக்கிறார். அது போல ரசிகர்களும் திவ்யா துரைசாமியின் நடிப்புக்கு பல்வேறு வகைகளில் என்கரேஜ்மென்ட் தரக்கூடிய வார்த்தைகளில் பேசி இருந்தார்கள்.

மேலும் இவர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளி வந்த குற்றம் குற்றமே என்ற படத்தில் நடிகர் ஜெய் உடன் ஜோடியாக நடித்து மீண்டும் தன் திறமையை நிரூபித்தார். படங்களில் நடிப்பதோடு இல்லாமல் வெப் தொடர்களிலும் நடிக்க கூடிய இவர் மதில் என்ற தொடரில் நடித்திருக்கிறார்.

அண்மையில் இவர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் முதன்மை கதாநாயகியாக நடிக்க இருப்பது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. வாழை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது என கூறலாம்.

இந்த படம் இவரது சினிமா கேரியருக்கு ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று கூறலாம். மேலும் நடிகை திவ்யா துரைசாமி  தொப்புள் டெஸ்லா லோகோ போல இருக்கிறது என்று ரசிகர்கள் பேசி இருக்கிறார்கள்.

இதனைப் பற்றி இவரிடம் கேட்டபோது ஆம் டெஸ்லா லோகோ போல மோசமான அச்சில் எனது தொப்புள் ஏற்க முடியாத அளவிற்கு உள்ளதாக ரசிகர்கள் ஏன் சொல்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் கூறியதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

எனவே என் தொப்புள் அப்படித்தான் இருக்கிறது என்று சிரித்தபடியே பதில் கொடுத்த பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி விட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் மத்தியில் எதற்கு பிரச்சனை வைக்க வேண்டும் என்று தான் பூம் பூம் மாடு மாதிரி சிரித்த படி தலையாட்டி விட்டார் என சிலர் கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version