ப்பா.. எத்த தண்டி.. டூ பீஸ் உடையில்.. மொத்தமாய் காட்டி.. வெறியேற்றும் துஷாரா விஜயன்..!

டூர் போன இடத்தில் டூ பீஸை போட்டு ரசிகர்களை திணற வைத்திருக்கும் துஷ்ரா விஜயன் போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தை இயங்க விடாமல் செய்துவிட்டது.

தற்போது துஷ்ரா விஜயன் ரஜினிகாந்த் உடன் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தி அதை இணையத்தில் தெறிக்க விட்டார்.

இவர் 2019 ஆம் ஆண்டு ரிலீசான “போதை ஏறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதனை அடுத்து இவருக்கு பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் “சார்பட்டா பரம்பரை” படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்தப் படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் அவரது கேரியரை மாற்றி அமைக்கும் படமாக அமைந்து.இதன் மூலம் பலரது பாராட்டுதல்களையும் பெற்றார்.

மேலும் இவர் அடுத்ததாக நட்சத்திரம் நகருகிறது என்ற திரைப்படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்தார். இதனை அடுத்து கழுவேத்தி மூர்க்கன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

அடுத்தடுத்து வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் விஜயபாலன் இயக்கிய அநீதி திரைப்படத்தில் அர்ஜுன் தாசுக்கு ஜோடியானார்.

தற்போது வளர்ந்து வரும் ஹீரோயினியாக மாறி இருக்கும் இவர் தனுஷ் இயங்கி நடிக்கும் டி 50 படத்திலும் நடிக்க இருக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் இவர் பீச் ஓரம் நின்று பிகினி உடையில் மேனி அழகை மொத்தமாக காட்டி இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பரவசம் ஆகிவிட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்தாலே எனர்ஜி கிடைப்பதாக சொல்லி இருக்கும் இளசுகள் இரவு முழுவதும் தூக்கத்தை கெடுத்துக் கொண்டு புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள். அத்தோடு புகைப்படங்களுக்கு தேவையான அதிக லைக்களையும் கொடுத்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version