வயசாக.. வயசாக.. அந்த உறுப்பு வளர்ந்துகிட்டே இருக்கு.. வெக்கமில்லாமல் வெளிப்படையாக கூறிய இலக்கியா..!

Tiktok Instagram உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தன்னுடைய தொடர்ச்சியான வீடியோக்களை பதிவிட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிக் டாக் இலக்கியா.

தொடர்ந்து சில திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் மீது கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், அவற்றை எதையும் கண்டு கொள்ளாமல் தன்னுடைய பாதையில் வெற்றி நடை போட்டு வருகிறார் இலக்கியா.

அவ்வப்போது இணைய ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கும் இவர் சமீபத்தில் இண்டியா கிளிட்ஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு பேட்டியில் பங்கு பெற்றார்.

அதில் உங்களுடைய மார்பை பெரிது படுத்துவதற்காக நீங்கள் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ற இணைய பக்கங்களில் தகவல்கள் பரவுவதை பார்க்க முடிகிறது. நிஜமாகவே உங்களுடைய மார்பை சிகிச்சை செய்துதான் பெருசாகிக் கொண்டீர்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த டிக் டாக் இலக்கியா நீங்கள் நான் வெளியிட்ட முதல் வீடியோவில் இருந்து பார்த்தாலே தெரியும்… என்னுடைய மார்பு இந்த அளவில் தான் இருக்கும்.. என்னுடைய பரம்பரையில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் இப்படித்தான் இருக்கிறது.

அதனால் தான் எனக்கும் இப்படி இருக்கிறது. இது ஒரு ஜீன் வழி தொடர்பு.. தவிர நான் இதற்காக எந்த சிகிச்சையோ அல்லது உடற்பயிற்சியோ செய்து பெரிதாக்கவில்லை.

எனக்கு வயதாக வயதாக என்னுடைய மார்பும் வளர்ந்து கொண்டே போகிறது அவ்வளவுதான். இதற்காக நான் தனியாக சிகிச்சை எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என வெளிப்படையாக பேசி இருக்கிறார் இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version