பாதுகாப்பான இடத்துல தான் அது நடந்துச்சு.. வெக்கம் விட்டு கூறிய டிக்டாக் இலக்கியா..!

டிக்டாக் செயலியில் மிகவும் கவர்ச்சிக்கரமான நடன அசைவுகளுடன் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமானவர் இலக்கியா.

சினிமா வாய்ப்பை எதிர்பார்த்த இலக்கியாவுக்கு அந்த வாய்ப்பை கிடைக்கவில்லை.

ஆனால் இவரை கவர்ச்சியாக குத்தாட்டத்தை ரசிப்பவர்களுக்கு நேரில் விருந்து வைக்க வெளிநாடுகளில் அதே ஆட்டத்தை போட வாய்ப்பு கிடைக்கிறது.

இதனால் சிங்கப்பூர், மலேசியா மற்றும் துபாய் போன்ற அரபு நாடுகளுக்கு சென்றால், அங்கு இரவு நேர கிளப்களில் குத்தாட்டம் போட்டால் நல்ல வருமானம் பார்க்கலாம்.

இலக்கியாவின் வீடியோக்களை பார்த்தவர்களுக்கு அவரது குலுக்கல் நடனம் பிடித்து போகுமானால் நேரிலும் பார்க்க ஆசைப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் அப்படி எல்லாம் கிளப்களில் குலுக்கல் நடனமாடி அதிக வருமானம் பார்க்க முடியாது என்பதால், வெளிநாடுகளுக்கு இலக்கியா போன்வறர்கள் சென்று விடுகின்றனர்.

அரபு நடனம்..

டிக்டாக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் மூலமாக இப்படி குலுக்கல் நடனமாடியோ, தங்களது உடல் கவர்ச்சியை எக்ஸாபிளஷ் பண்ணியோ சிலர் வாய்ப்பை தேடுகின்றனர்.

சினிமாவிலோ அல்லது கலை நிகழ்ச்சிகளோ, அல்லது குத்தாட்ட கிளப்களிலோ நடனமாடினால் அதிக பணம் சம்பாதிப்பதுதான் இவர்களது ஒரே நோக்கம்.

இதுகுறித்து டிக்டாக் இலக்கியா கூறுகையில், அரபு நாடுகளுக்கு காண்ட்ராக்ட் மூலமாக இரவு நேர மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவதற்கு நான் சென்று இருக்கிறேன். அங்கு அரபு நடனம் ஆடியிருக்கிறேன்.

பாதுகாப்பான இடம்..

அங்கு சென்று நடனமாடுவதற்கு எனக்கு பயம் இல்லை. பாதுகாப்பான இடம் தான் அது.

என்னுடைய தோழிகள் இதற்கு முன்பே பலர் அங்கு சென்று நடனமாடி, நிறைய பணம் சம்பாதித்து இருக்கிறார்கள். அவர்களுடைய ஆலோசனையின் பேரில் தான் நானும் அங்கு சென்று நடனம் ஆடினேன்.

அங்கு சாதாரணமாக தமிழ் பாடல்கள் அரபிய பாடல்கள் என அனைத்திற்கும் நடனமாடுவோம்.

மற்றபடி அங்கே நடனமாட பெண்கள் அனைவரும் பாதுகாப்புடன் தான் இருப்போம் அவர்களே தங்கும் விடுதி, உணவு அனைத்தையும் கொடுத்து விடுவார்கள்.

மற்றபடி நாம் சம்பாதிக்கும் பணத்தை நாம் எடுத்து வந்துவிடலாம் நாம் நடனம் ஆடுவதற்கு ஒரு சம்பளம்.

அதற்கு அடுத்தபடியாக நம்முடைய நடனம் பிடித்திருந்தால் அங்கு இருக்கக்கூடிய நபர்கள் கொடுக்கக்கூடிய பணம் ஆகியவை அனைத்தும் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறியிருக்கிறார் டிக் டாக் இலக்கியா.

அரபு நாட்டில் உள்ள இரவுநேர மதுபான விடுதிகளில், குலுக்கல் குத்தாட்டம் போட்டு பணம் சம்பாதித்து இருக்கிறார் இலக்கியா.

அதற்கு அது பாதுகாப்பான இடம்தான் என்று டிக்டாக் இலக்கியா வெட்கமே இல்லாமல் கூறியிருப்பது பலருக்கும் எரிச்சலை கிளப்பியிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version