படுக்கைக்கு அழைக்கும் போது.. இது இருந்தா.. கண்டிப்பா போவேன்.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட டிக்டாக் இலக்கியா..!

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அது உண்மையும் கூட. ஏனெனில் சினிமாவில் நடித்து பேமஸ் ஆகிவிட்டால் மிக குறுகிய காலத்தில், பல கோடிகளை சம்பாதிக்கலாம். வாழ்க்கை முழுவதும் சொகுசாக வாழலாம் என்ற ஆசைதான்.

கடந்த 25, 30 ஆண்டுகளுக்கு முன், முதலில் ஸ்டுடியோக்களுக்கு சென்று இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை சந்தித்து புகைப்பட ஆல்பம் காட்டி நடிகர், நடிகையர் வாய்ப்பு கேட்டனர். இப்போது அப்படியல்ல. டிக்டாக், ரீல்ஸ் மூலம் பிரபலமாகும் நபர்கள் கூட விஜய் டிவி பிக்பாஸ் போட்டியாளர்களாகி விடுகின்றனர். அந்த செலிபரட்டி வெளிச்சத்தில் நடிகர்களாகின்றனர்.

அதுமட்டுமின்றி இலக்கியா போன்றவர்கள் தங்களது கவர்ச்சியான உடல் அழகை காட்டி குத்தாட்ட பாடல்களுக்கு ஆபாச நடனமிட்டு அதன்மூலமாகவும் சினிமா வாய்ப்புகளை பெற்றுவிடுகின்றனர். சினிமா வாய்ப்புக்காக இலக்கிய போன்றவர்கள் எந்த லெவலுக்கும் செல்கின்றனர். அதை கூச்சமோ, தயக்கமோ இல்லாமல் வெளிப்படையாக பொதுவெளியில் சொல்லவும் செய்கின்றனர்.

இலக்கியா போன்ற சில கவர்ச்சி நடிகைகள் தங்களது ரீல்ஸ் வீடியோக்களை அடிக்கடி அப்டே் செய்வதே தங்களுக்கான மார்க்கெட் பிடிக்கதான். அப்படி ஏதேனும் வாய்ப்புகள் தேடி வரும் பட்சத்தில், சினிமா திரையில் தங்களை காட்டி, திரை மறைவில் எப்படிப்பட்ட அட்ஜெட்மென்டுக்கும் ஓகே சொல்லி விடுகின்றனர்.

சமீபத்தில் இதுகுறித்து வெளிப்படையாக பேசிய அவர், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பொழுது எனக்கும் அது பிடித்து இருந்தால் கண்டிப்பாக படுக்கையை பகிர்ந்து கொள்வேன் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார் டிக் டாக் இலக்கியா. இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version