என்னது…? – இது ரோபா ஷங்கர் மனைவியா..? – தீயாய் பரவும் வீடியோ..! – வியப்பில் ரசிகர்கள்..!

பிரபல நடிகர் ரோபோ சங்கர் அவருடைய மனைவி பிரியங்கா நடனமாடியுள்ள பழைய பாடலின் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவங்கதான் ரோபோ சங்கர் அவர்களின் மனைவியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

கடந்த 1996 ஆம் ஆண்டு எங்க சின்ன பொண்ணு என்ற திரைப்படம் வெளியானது. இயக்குனர் லவண ராஜா இயக்கியிருந்த இந்த படத்தில் இடம்பெற்ற மாலை நேர காத்து வந்து வீச என்ற பாடலில் ஐட்டம் டான்ஸராக நடனமாடி இருக்கிறார் ரோபோ சங்கர் அவருடைய மனைவி பிரியங்கா சங்கர்.

இந்த மாலை நேர காத்து வந்து வீச பாடல் திடீரென பிரபலமாவதற்கு காரணம் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் வெளியிட்ட பஸ் ஸ்டாண்ட் பாவங்கள் என்ற வீடியோ தான்.

இந்த பேருந்து நிலையங்கள், பேருந்துகளில் ஒலிபரப்புவதற்கு சில பாடல்களை வைத்திருக்கிறார்கள். அது என்ன பாடல் என்று நீங்களே கேளுங்கள் என கோபி சொல்ல அடுத்து ஒளிபரப்பாகும் பாடல் தான் இந்த மாலை நேர காத்து வந்து வீச பாடல். இதனை பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இந்த முழு பாடல் எங்கே இருக்கிறது..? எப்படி இருக்கும்..? என்று தேடிய ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

அதுதான் இந்த பாடலில் பிரபல நடிகர் ரோபோ சங்கர் அவருடைய மனைவி பிரியங்கா நடனம் ஆடி இருப்பது தற்போது இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version