அந்த இடத்தில் ஓங்கி உதைத்த சர்ச்சை நடிகர்..! வயிற்றை பிடித்துக்கொண்டு கதறிய வரலட்சுமி..!

பிரபல நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து அதில் நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை ரசிகர்களின் மத்தியில் பெற்று விட்டார்.

ஆரம்ப நாட்களில் இவர் எப்போதும் போல் நடித்து இருக்கிறார். குறிப்பாக போடா போடி திரைப்படத்தில் எஸ்டிஆ-ருக்கு ஜோடியாக நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து நெகட்டிவ் கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர்.

இவர் நடிகர் விஷாலுடன் காதல் கொண்டிருப்பதாக செய்திகள் வெளி வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்தத் தகவல் தவறானது என்பதை இவர் உறுதி செய்த நிலையில் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதோடு, பாராட்டுதல்களையும் பெற்றது. அந்தப் படம் குறித்து விருது வழங்கும் விழா ஒன்று இயக்குனர் பாலா பேசிய போது அப்படத்தில் நடித்த காட்சி ஒன்றில் வில்லன் ஆர்கே சுரேஷ் வரலட்சுமியின் தோள் பட்டையில் எட்டி உதைக்க வேண்டும்.

அந்தக் காட்சி சிறப்பாக அமைய வேண்டும் என்ற காரணத்தால் சற்று டென்ஷன் ஆகி நான் கத்தி விட்டேன். இதை சற்றும் எதிர்பாராத ஆர் கே சுரேஷ் முதல் ஷாட்டிலேயே வரலட்சுமி ஓங்கி மிதித்து விட்டார்.

இந்த காரணத்தால் வரலட்சுமி கை எலும்பு முறிந்து விட்டது. பின்னர் இரண்டு மூன்று டேக்குகள் எடுத்து அந்த காட்சியை எடுத்து விட்டோம். இதை யாரிடமும் சொல்லாமல் ஷூட்டிங் வந்த போது ஸ்கேன் ரிப்போர்ட்டை வரலட்சுமி என்னிடம் காட்டினார்.

இதனைப் பார்த்த நான் என்னம்மா சிஜியா? என நக்கல் அடித்தேன். ஆனால் அதற்கு அவர் உண்மையிலேயே எலும்பு கிராக் ஆயிடுச்சி சார் என்று வருத்தத்தோடு கூறினார். இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால் அந்த அளவு நடிப்பில் டெடிகேஷன் ஆக பணிபுரியக்கூடிய தன்மை நடிகை வரலட்சுமிக்கு உள்ளது.

மேலும் நடிகை வரலட்சுமி எனக்கு மிகவும் பிடிக்கும் என்று இயக்குனர் பாலா கூறிய கருத்து வேலைன்னு வந்துட்டா அவர் இப்படியா? என்ற கேள்வியை ரசிகர்களின் மத்தியில் எழுப்பி உள்ளதோடு, அவரின் வளர்ச்சிக்கு இது தான் காரணம் என்பதையும் உணர்த்தியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version