நடிகர் ஜெய்க்கு கண்ணு வியர்க்க வைத்த 4 நடிகைகள் லிஸ்ட்..!! டேட்டிங் செய்து சோலிய முடித்த சேதி..!

தனது வித்தியாசமான சிரிப்பாலும், குரல் வளத்தாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஜெய் பெண்கள் விஷயத்தில் வீக்கான ஆள் என்பதால் இவரது சினிமா கேரியர் திசை மாறி சென்று விட்டது என கூறலாம்.

திரைத்துறையில் சாதிப்பதற்காக பல இளைஞர்களும் ஆவலோடு போராடி வரக்கூடிய காலகட்டத்தில் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளாமல் முன்னணி நடிகராக மாறக்கூடிய வாய்ப்பை பெற்றிருந்தும் கிசுகிசுக்களில் அதிக அளவு பேசப்பட்ட நடிகராக மாறி தன்னுடைய திரை வாழ்க்கையை தொலைத்து விட்டார்.

இந்த காரணத்தால் தான் இவருக்கு பட வாய்ப்புகள் பறி போனதோடு நடிப்பில் கவனத்தை செலுத்த முடியாமல் மனம் போன போக்கில் சென்று இருக்கிறார். எனினும் தற்போது அதிலிருந்து வெளியே வந்து நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் திரை உலகில் தடுமாறி சென்றதற்கு காரணமாக நான்கு நடிகைகளை கூறலாம். அந்த நான்கு நடிகைகளும் இவரோடு கொண்ட தொடர்பால் அவர்களது கேரியரையும் தொலைத்து விட்டார்கள். எனினும் சுதாகரித்துக் கொண்டு ஜெய்க்கு டாட்டா சொல்லி அவரவர் வழியில் சென்று விட்டார்கள்.

அந்த வகையில் நடிகர் ஜெயோடு ஆரம்ப காலத்தில் நடிகை அஞ்சலி லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்த காரணத்தால், தனக்கு கிடைத்த நல்ல, நல்ல வாய்ப்புகளை நழுவ விட்டார். எனினும் ஆரம்ப காலத்தில் இவர் செய்த கேரக்டர் ரோல்களை பார்த்து கட்டாயம் தமிழில் நம்பர் ஒன் இடத்திற்கு வருவார் என்று பேசப்பட்டது.

ஆனால் ஜெயோடு கொண்ட தொடர்பால் மார்க்கெட்டை காலியாக்கிய இவர் பின்னால் இனியும் இவரோடு சேர்ந்து அங்கும் இங்கும் சுற்றி கொண்டு இருந்தால் வேலைக்காகாது என்று ஜெய்யை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இதனை அடுத்து நீயா 2 படத்தில் ஜெய், லட்சுமி ராயோடு இணைந்து நடித்தார். இதன் மூலம் இவர்களிடையே காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாகி அடிக்கடி டேட்டிங் செல்வது ஆங்கும் ஏங்கும் சுற்றுவது என்று பொழுதைக் கழித்தார்கள். மேலும் இவர்கள் திடீர் என பிரேக்கப் செய்து கொண்டு பிரிந்து விட்டார்கள்.

மூன்றாவதாக சின்னத்திரையின் நயன்தாரா என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு இன்று திரை உலகிலும் ஓரளவு புகழை சம்பாதித்த வாணி போஜன்.இவர் ஆரம்ப நாட்களில் ஜெயுடன் காதலில் கலந்தார். பின்னர் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள லிவ்விங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்தார்கள்.

இந்த விஷயம் வெளியே லீக் ஆகிவிட்டதால் நாசுக்காக தனது கேரியரை காப்பாற்றிக் கொள்ள ஜெய்யை விட்டு விட்டு தற்போது நடிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்தி வருகிறார்.இதை எடுத்து நடிகர் ஜெய் புகழ் என்ற படத்தில் நடிக்கும் போது அவரோடு இணைந்து நடித்த நடிகை சுர்பி உடன் படு நெருக்கமாக நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர்கள் இருவரை பற்றி கிசு கிசுக்கள் அதிகளவு எழுந்துள்ளது. எனினும் இந்த நடிகையின் நிலைமை என்ன என்பது தற்போது கேள்விக் குறியாகி விட்டது. இப்படித்தான் நடிகர் ஜெய் நான்கு நடிகைகளோடு டேட்டிங் செய்து மொத்தமாக தனது திரை வாழ்க்கைக்கு ஆப்பு வைத்துக் கொண்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version