முட்டிக்கு மேல் ஏறிய குட்டியூண்டு கவுன்.. கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் பிக்பாஸ் கேப்ரில்லா..!

ஆண்களை காட்டிலும் பெண்கள் விரைவில் வளர்ந்து விடுகின்றனர். சிறுமிகளாக பார்க்கும் பெண்களை சில ஆண்டுகள் கழித்து பார்த்தால், பருவ மங்கைகளாக, கொத்தும் குலையுமாக காட்சியளிக்கின்றனர்.

அந்த வகையை சேர்ந்தவர்தான் கேப்ரில்லா. சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கேப்ரில்லாவா இது என தமிழ் சினிமா ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு அவரது அபார வளர்ச்சி இருக்கிறது.

கேப்ரில்லா..

தனுஷ் நடித்த 3, சரத்குமார் நடித்த சென்னையில் ஒரு நாள் படங்களில் சிறுமியாக காணப்பட்ட கேப்ரில்லா, சமுத்திரக்கனி நடித்த அப்பா படத்தில், ஒரு பள்ளி மாணவியாக காணப்பட்டார்.

சோஷியல் மீடியாவில் ஆர்வமாக இருக்கும் அவர், அடிக்கடி லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுகிறார்.

அவற்றை பார்க்கும்போது, கிளாமர் எல்லை எதுவென்றே தெரியாத அளவுக்கு அவர், தனது புகைப்படங்களை பதிவிடுவது தெரிய வருகிறது.

அந்தளவுக்கு உடலின் அந்தரங்க பாகங்கள் அப்பட்டமாக தெரியும் விதமாக தனது பதிவுகளை செய்து, தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை அவர் உருவாக்கி கொண்டு இருக்கிறார்.

ஜோடி நம்பர் 1 ஜூனியர் போட்டியில் வெற்றி பெற்றதன் வாயிலாக, 2009ம் ஆண்டில் கேப்ரில்லா, அதிக கவனத்தை பெற்றார்.

ஏழாம் வகுப்பு சி பிரிவு, ஈரமான ரோஜா 2 போன்ற சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் கேப்ரில்லா.

சினிமாவில் எப்படியாவது பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வரவேண்டும் என்பது கேப்ரில்லாவின் இலக்காக இருக்கிறது.

முட்டிக்கு மேல் ஏறிய கவுன்…

எல்லோரும் சினிமாவில் தான் கவர்ச்சியாக நடிப்பார்கள். இவர், சினிமாவில் நடிப்பதற்காக கவர்ச்சியான தனது புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி இணையத்தில் பரவ விட்டு வருகிறார்.

ஆரஞ்சு நிறத்தில் முட்டிக்கு மேல் ஏறிய குட்டியூண்டு கவுன் அணிந்த நிலையில், கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு பிக்பாஸ் கேப்ரில்லா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இப்போது அப்டேட் செய்திருக்கிறார்.

பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் இந்த புகைப்படங்களை பார்த்து, இளசுகள் தங்களது தவிப்பை பெருமூச்சாக வெளியேற்றுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version