ரம்பா எல்லாம் ஓரமா போயிடு.. தொடையை முழுசாக காட்டி.. கிறுகிறுக்க வைத்த கேப்ரில்லா..!

சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டு தலங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபுவாக இருக்கக்கூடியவர் நடிகை கேப்ரில்லா.

இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இவர் டைட்டில் வெற்றி பெறுவார் என்று கூட ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தனக்கு கொடுக்கப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

தொடர்ந்து ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் நடிகை கேப்ரில்லா.

இதனால் எப்போதும் பிஸியாகவே இருக்கிறார். பல நடிகைகள் சினிமா வாய்ப்புக்காக காத்திருந்து காத்திருந்து ஆள் காணாமல் போய்விடுவார்கள்.

ஆனால் அந்த தவறை நடிகை கேபிரில்லா செய்யவில்லை. சீரியலில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

மறுபக்கம் இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்பொழுது ட்ரான்ஸ்பரண்டான பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய வெகுநெகுவன இருக்கும் தேக்கு போன்ற தொடையழகை ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சென காட்டி போஸ் கொடுத்திருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் ரம்பா எல்லாம் ஓரமாக போயிடனும்.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version