நீச்சல் உடையில்.. ஒட்டுமொத்த இணையத்தையும் கிடுகிடுக்க வைத்த ஹன்சிகா..! வைரலாகும் போட்டோஸ்..!

கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட பிசியான நடிகையாகவும், ரசிகர்களின் கிரஷ் ஆகவும் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி பார்க்க பள, பள என்று பப்பாளி பழம் போல இருந்ததாக ரசிகர்கள் பேசிக் கொள்வார்கள்.

மேலும் அவர் கொழுக்கு, மொழுக்கு என்று இருந்ததை அடுத்து குட்டி குஷ்பு என்று பாசத்தோடு அழைத்து வந்தார்கள். தமிழில் முன்னணி நடிகர்களோடு நடித்த இவர் சிவகார்த்திகேயன் நடித்திருந்த படத்தில் டார்லிங் டம்பக்கு என்ற பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள்.

இதனை அடுத்து இவருக்கு திரைத்துறையில் போதிய அளவு படங்கள் கிடைக்கவில்லை. இதற்கு புதிய நடிகைகளின் வரத்தை காரணமாக கூறியிருந்தார்கள். எனவே பட வாய்ப்பு குறைந்ததை அடுத்து சோகைல் கத்தூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் பிரம்மாண்டமான முறையில் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்தது. இதனை பார்த்து இந்தியாவில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தார்கள்.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பதை விட்டு விடாத ஹன்சிகா, மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் புதிய பட வாய்ப்புக்களை பெறுவதற்காக அடிக்கடி சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி தேவதையை போல காட்சி தருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்து விட்டது என கூறலாம். மேனி அழகை அப்படியே வெளிப்படுத்தக் கூடிய வகையில் உடை அணிந்து இவர் சிரித்தபடி தந்திருக்கும் போஸ் பலரையும் திக்கு முக்காட வைத்து விட்டது.

கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட பஞ்சம் வைக்காமல் அத்தனை அழகையும் கடை போட்டு காட்டி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, இவரை கேட்காமலேயே ஒவ்வொரு புகைப்படத்திற்கும் தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை ஒரு முறை பார்த்து விட்டால் கண்டிப்பாக உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யாமல் இருக்க மாட்டீர்கள். அந்த அளவு உங்களையும் ஈர்க்கக்கூடிய வகையில் இந்த புகைப்படம் இருக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version