என்னா கும்மு.. மாடர்ன் உடையில் மனசை மயக்கும் ஹேமா ராஜ்குமார்..! குவியும் லைக்குகள்..!

இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் கவர்ச்சி காட்டி வருகின்றனர். சீரியலில் இயன்றவரை கவர்ச்சி காட்டினாலும், சினிமா அளவுக்கு சீரியலில் அதிக வாய்ப்பு இருப்பதில்லை.

ஏனெனில் வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்க வேண்டிய சூழலில், சீரியலில் அதிக கிளாமர் காட்சிகள் வந்தால் உறவுகளுக்குள் சங்கடமும், சங்கோஜமும் ஏற்படும்.

என்றாலும் கூட சில சீரியல்களில் அதுவும் இரவு 9 மணிக்கு பிறகான சில சீரியல்களில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகரித்து வருகின்றன.இதற்கெல்லாம் கட்டுப்பாடுகளே இல்லையா என்பதும் கேள்வியாக உள்ளது.

டிவி சீரியலில் நடித்து வரும் பல நடிகைகளில் அடுத்த ஆசையே பெரிய வண்ணத்திரையில் நடிக்க வேண்டும் என்பதுதான். ஏனெனில் சினிமாவில் நடித்தால் கோடி கோடியாக நடிக்கலாம்.

சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்பதை, சினிமா ஷூட்டிங் நடித்தால் போதும் என்பதால் பலருக்கும் சினிமா ஆசை கண்ணை கட்டுகிறது. அதனால் பல நேரங்களில் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் அப்டேட் செய்துக்கொண்டே இருக்கின்றனர்.

ஹேமா ராஜ்குமார்..

நடிகை ஹேமா ராஜ்குமார், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். பார்ப்பதற்கு மிக அழகான பெண்ணாக இருக்கும் அவருக்கு, ரசிகர்கள் கூட்டமும் அதிகம்.

சீரியலில் அவர் பிடிவாத குணம் கொண்டவராகவும், அதிகமாக கோபம் கொண்டவராகவும் நடிப்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது.

என்னா கும்மு..

நடிகை ஹேமா ராஜ்குமார், அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வலைதள பக்கங்களில் அப்டேட் செய்து, இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

அந்த வகையில் பேண்ட் சர்ட்டில், கும்மு கும்மு அடடா என்னா கும்மு என்று பார்ப்பவர்கள் அசந்து போகும்படியான தன் முன்னழகு, பின்னழகை காட்டியபடி சில லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இப்படி தனது அதீத கவர்ச்சி படங்களை பார்த்தாவது யாரேனும் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சினிமாவில் நடிக்க வாய்ப்பளிக்க மாட்டார்களா, என்ற ஆர்வம்தான் ஹேமா ராஜ்குமார் போன்றவர்களிடம் இருக்கிறது.

ஆனால் இது சினிமாவை விட அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகளை அவர்களுக்கு பெற்றுத் தந்தால் கூட நல்லதுதான்.

ஏனென்றால் இப்படி மாடர்ன் உடையில் மனதை மயக்கும் அழகில் இருக்கும் ஹேமா ராஜ்குமாருக்கு அதுதானே சந்தோஷத்தை தரும்.

அதே வேளையில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தரும் லைக்குகளும், பறக்கவிடும் ஹார்ட்டின்களும் இன்னும் அதிக மகிழ்ச்சியை தருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version