“ஒரு பக்க மார்பின் மீது அது..” நினைத்து நினைத்து தூக்கம் தொலைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா ராஜ்குமார்..!

விஜய் டிவியில் தற்போது சன் டிவிக்கு நிகராக ஒரு சீரியல் சக்கை போடு போட்டது என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் என தான் கூற வேண்டும். இந்த சீரியலில் நடித்த ஹேமா ராஜ்குமார் என்பவருக்கு தமிழகம் எங்குமே அதிக அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது மிகையாகாது.

ஹேமா ராஜ்குமார்..

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆனது பகுதி ஒன்று மற்றும் தற்போது இரண்டு ஒளிபரப்பாகி வருகின்ற வேளையில் இந்த நாடகத்தை பார்க்கக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த சீரியலில் நடித்திருக்கும் ஹேமா ராஜ்குமார் மிகச்சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் ஆரம்ப நாட்களில் தொகுப்பாளினியாக திகழ்ந்தவர். தற்போது இந்த சீரியல் டிஆர்பி தரவரிசையில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வருகிறது.

இந்த சீரியலானது பிரைன் டைம் டிவி தொடர்களை மிஞ்சக்கூடிய வகையில் மிக சீரியஸாக சென்று கொண்டு இருப்பதாகவும், இதனால் ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் உயர்ந்த தொடரை பார்க்க ஆவலாக இருப்பதாகவும் பல்வேறு கருத்துக்கள் வெளி வந்துள்ளது.

மேலும் ஹேமா ராஜ்குமார் தற்போது பிரபலமாக ஒரு நடிகையாக திகழ்வதற்கு காரணம் இவர் வினய் இயக்கத்தில் நடித்த ஆபீஸ் என்ற தமிழ் சீரியல் தந்த அறிமுகம் தான்.

இந்திய தொடரை அடுத்து தான் பல தொடர்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த வகையில் தென்றல், பொன்னூஞ்சல், பாண்டியர் ஸ்டோர்ஸ், களத்து வீடு, விதி போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார்.

வலது மார்பில் ஏற்பட்ட மாற்றம்..

ஹேமா ராஜ்குமார் சீரியல்களில் மட்டுமல்லாமல் சில படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக பாயும் புலி சைத்தான் கா பச்சா, சவரக்கத்தி, அருவம் போன்ற படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் காணாமல் போன காதலி, இவன் யார் என்று தெரிகிறதா போன்ற படங்களிலும் நடித்து தனக்கு என்று ஓர் இடத்தை ரசிகர்களின் மத்தியில் பெற்றவர்.

இந்நிலையில் தற்போது ஹேமா பற்றி வந்திருக்கும் சில தகவல்கள் ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் ஹேமா ராஜ்குமாரின் வலது மார்பு பகுதியில் ஏற்பட்ட மாற்றம் தான்.

சரி செய்வதற்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்.

தொடர்ந்து இவர்கள் குடும்பத்தார் இவருக்கு கொடுத்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் அந்த சிகிச்சையை மேற்கொண்டு விடலாம் என்ற மன தைரியத்திற்கு வந்திருக்கக்கூடிய இவரிடம் மருத்துவர்கள் இது ஒரு சிறிய அறுவை சிகிச்சை தான் எனவே உங்களுக்கு பயம் வேண்டாம் என்று மனதை தேற்றக் கூடிய வகையில் பேசி இருப்பதால் தற்போது அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

விரைவில் இந்த அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தனது மகளை காண வேண்டும் என்ற மனப்பான்மையில் இருக்கும் ஹேமா இந்த சிகிச்சைக்கு பிறகு கட்டாயம் இரண்டு வாரங்களாவது ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை செய்யப்பட்டு இருக்கிறார்.

எனினும் இந்த சூழ்நிலை காரணமாக ஒரு பக்கம் மார்பின் மீது அது உள்ளதாக நினைத்து நினைத்து தூக்கத்தை தொலைத்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா ராஜ்குமார் மிகவும் வேதனையோடு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version