திருமணத்திற்கு முன்பே அது நடந்துடுச்சு.. வெக்கமே இல்லாமல் நடிகை இலியானா செய்த வேலை..!

திருமணம் செய்யாமல் கர்ப்பமாக இருக்கும் நடிகை இலியானா என்ற தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர்தான் நடிகை இலியானா.

2006ம் ஆண்டில் தேவதாசு என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக அறிமுகமானவர் இலியானா. அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், இலியானாவின் இமேஜ் உயர்ந்தது.

அதன்பின் போக்கிரி, ராம்சிங், முன்னா ஜல்சா என பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் இலியானா.

கடந்த 2012ம் ஆண்டில் இந்தி படம் ஒன்றில் நடித்து சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றவர் இலியானா.

இலியானா..

தமிழில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்திருந்தார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இலியானா படங்களில் நடிப்பதை காணவில்லை. ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் அவர் ஆக்டிவ்வாக காணப்படுகிறார்.

 

அடிக்கடி தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து ரசிகர்களை கிறக்கத்திலேயே வைத்திருப்பது இலியானாவின் வழக்கமாக இருந்து வருகிறது.

இப்போது இலியானா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில் தான் கர்ப்பமாக இருப்பதாக உறுதிபடுத்தியுள்ளார்.

இதைப்பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் சொல்லி, உங்களுக்கு எப்போது திருமணம் நடந்தது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திருமணத்திற்கு முன்பே..

இலியானாவுக்கு திருமணம் இன்னும் நடக்கவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவர் உறுதிபடுத்தியிருப்பது, வெக்கமே இல்லாமல் அவர் செய்த வேலையை காட்டி விட்டது.

அதுவும் திருமணத்துக்கு முன்பே அவர் வரம்பு மீறி, அது நடந்துருச்சு என்று அவர் சொல்லியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version