பொட்டு துணி இல்லாமல் நடிகை இனியா..? – என்ன இப்படி இறங்கிட்டாங்க..? – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

நடிகை இனியா கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் ஸ்ருதி சாவந்த் என்பதாகும்.

கடந்த 25 ஆம் ஆண்டு வெளியான சாய்ரா என்ற மலையாள திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை இனியா.

அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு வெளியான திரில் என்ற மலையாள திரைப்படத்தில் ஹேமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் நிர்மீஷா என்ற பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டார்.

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பாடகசாலை என்ற திரைப்படத்தில் அபிராமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி தலைவர் அதன் பிறகு தமிழில் யுத்தம் செய், வாகை சூடவா, மௌனகுரு, அம்மாவின் கைபேசி, கண் பேசிய வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள்.. என தமிழில் மட்டும் 15 இருக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்திருக்கிறார்.

தற்போது நான் கடவுள் இல்லை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மட்டுமில்லாமல் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

சமீபத்தில், இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான விலங்கு என்ற திரைப்படத்தில் என்ற வெப் சீரிஸில் நடிகர் விமலின் மனைவியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து வெப் சீரிஸ்கள் பக்கமும் கவனம் செலுத்தி வரும் நடிகை இனியா தற்போது புதிய வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த வெப்சீரிஸியல் படுமோசமான காட்சிகளில் நடித்த சம்மதம் தெரிவித்திருக்கிறார் என கூறப்படுகிறது. உடம்பில் பொட்டு துணி இன்றி சில நிமிட காட்சிகளில் தோன்றுவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை இனியா என்று கூறுகிறார்கள்.

ஏற்கனவே விலங்கு திரைப்படத்தில் கதாநாயகனுடன் குளிக்கும் காட்சியில் நடித்திருந்தார் நடிகை இனியா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது ஆடைகளை துறந்து நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. இதனை அறிந்த ரசிகர்கள் என்ன இப்படி இறங்கிட்டாங்க.. என்று கூறினாலும் இந்த வெப் சீரிஸ் ரிலீஸை ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version