மிக்ஜாம் புயலை புரட்டி போடும் கவர்ச்சியில் அழகி இவானா..! – ஆசையில் நீச்சலடிக்கும் ரசிகர்கள்..!

கேரளாவிலிருந்து தமிழ் திரை உலகுக்கு படை எடுத்து வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. அந்த வகையில் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட நடிகைகளில் ஒருவரான இவானா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இவர் ஆரம்ப நாட்களில் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படி நடிக்கும் சமயத்தில் தான் இயக்குனர் பாலா இவரை நாச்சியார் திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.

இதனை அடுத்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வந்த ஹீரோ திரைப்படத்தில் ஒரு சிறந்த கேரக்டர் ரோலை செய்தார். எனினும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் இவருக்கு கிடைக்கவில்லை.

மேலும் இவர் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடித்து, இவர் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களின் மத்தியில் அடைந்து மகிழ்ச்சி அடைத்தார். இந்நிலையில் இந்த படம் தெலுங்கிலும் வெளி வந்து சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தற்போது இவானாவிற்கு அதிக பட வாய்ப்புகள் வந்து சேர்கிறது. அந்த அடிப்படையில் இவர் ஹரிஷ் கல்யாணுடன் நடித்த எல்ஜிஎம் படத்தில் நடித்திருந்தார். தற்போது கள்வன், காம்ப்ளக்ஸ் போன்ற படங்களில் நடித்து வரும் இவர் அடிக்கடி கவர்ச்சிகரமான உடைகளில் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது அழகான புடவையில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு முன் அழகை எடுப்பாக காட்டக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி விட்டார்.

மேலும் புடவையில் இவானாவை பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள் அனைவரும் அவர் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை கொடுத்து இன்னும் பல புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று கூறியிருக்கிறார்கள். இன்னும் சில ரசிகர்கள் நிச்சயம் புயலை புரட்டிப் போடக்கூடிய அளவு அழகில் இவர் இருப்பதாக கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version