பிரபல நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்திருக்கிறது. அந்த அறிமுகத்தை சினிமா வாய்ப்பாக மாற்ற வனிதா விஜயகுமார் முயற்சி செய்து வருகிறார் என்பது சமூகவலைகளில் அவர்கள் செய்யக்கூடிய புகைப்பட சேட்டைகள் மூலம் பார்க்க முடிகின்றது.
20 வயதே ஆன ஜோவிகா படுமோசமான கிளாமரான அடைய அணிந்து கொண்டு சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கிளாமரான போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக தொடையழகி ரம்பாவை ஓரம் கட்டும் அளவுக்கு தன்னுடைய தொடையழகை தூக்கி காட்டி கிளுகிளுப்பான போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை ஜோவிகா.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பட வாய்ப்புகளுக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக இறங்கி கலக்கத் தயாராக இருப்பதை உணர்த்தும் விதமாக இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஜோவிகா.
இவருக்கு ஆடை வடிவமைப்பாளராக போட்டோ சூட்டில் துணையாக இருப்பது வேறு யாரும் அல்ல இவருடைய அம்மா வனிதா விஜயகுமார் தான்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் வயசுக்கு மீறுன கவர்ச்சி என்று விளாசும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணிக்கும் ரசிகர்களும் ஒரு பக்கம் இருக்கவே செய்கிறார்கள்.
இணையத்தில் இந்த புகைப்படங்கள் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.