திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் டபுள் மீனிங் வசனத்தை பேசி ரசிகர்களை கலங்க வைக்க கூடிய வகையில் தற்போது காவியா அறிவுமணி பேசி இருக்கக்கூடிய வீடியோவானது வைரகளாக பரவி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்..
தமிழகத்தைச் சேர்ந்த காவியா அறிவுமணி ஆரம்ப காலங்களில் தமிழ் தொலைக்காட்சிகளில் தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தார். இதில் அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு சின்னத்திரையில் நடித்த சீரியல்களின் மூலம் கிடைக்க ஆரம்பித்தது.
2019 ஆம் ஆண்டு வெளி வந்த பாரதி கண்ணம்மா என்ற தொலைக்காட்சி சீரியலில் நடிக்க ஆரம்பித்த இவர் 2020 ஆம் ஆண்டில் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ராவின் மறைவுக்குப் பிறகு நடிக்க ஆரம்பித்தார்.
இந்த சீரியலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு 2022 ஆம் ஆண்டு மிரள் என்ற படத்தில் நடிகர் பரத்தோடு இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவர் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதனை அடுத்து திரைப்படத்தில் பெரிதாக நடிக்க வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் கிடைத்த சின்ன, சின்ன வேடங்களில் தலைகாட்டி வருகிறார். மேலும் சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் வாய்ப்பை பெறுவதற்காக கவர்ச்சியை வாரி இறைக்கக்கூடிய வகையில் இருக்கும் புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு இளசுகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொள்வார்.
சீரியல்களில் ஹோம்லியாக இழுத்துப் போர்த்தி நடித்து வரும் காவியா சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்ற புகைப்படத்தை பார்த்தால் இவரா? அவர் என்று கேட்க தூண்டக்கூடிய அளவு கிளாமரோடு புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இருக்கும்.
என்னை பண்ணுவீங்களா..?
அந்த வகையில் இப்போது வீடியோ ஒன்றை Instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவில் அவர் கேட்டிருக்கும் கேள்விக்கு பதில் கட்டாயம் கிடைக்கும் ஏனென்றால் அவர் என்னை பண்ணுவீங்களா? என இரட்டை அர்த்தத்தோடு என்று மிக அழகான முறையில் கேட்டிருக்கிறார்.
கொஞ்சும் மொழியில் அவர் காதல் பற்றி பேசி இருப்பதை பார்த்து ரசிகர்கள் இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். அதோடு வீடியோவிற்கு தேவையான பல விதமான கமாண்டுகளை தெரிவித்திருப்பதை பார்த்து இணையமே முடங்கி விட்டது என கூறலாம்.
அந்த அளவுக்கு இவர் பேசியிருக்கும் கொஞ்சும் மொழியை ரசிகர்கள் அனைவரும் திரும்பத், திரும்ப கேட்டு வருகிறார்கள். தன்னை லவ் பண்ணுவீங்களா? என்று கேட்டிருக்கும் விஷயம் தான் பலரையும் திகைக்க வைத்துள்ளது.
இவரது இன்ஸ்டன்ட் காதலுக்கு உடனடியாக எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைப்பது பெரும் சங்கடத்தை வரவழைத்துள்ளது. மேலும் இவரிடம் பழகவோ, காத்திருப்பதற்கோ நேரம் இல்லை என்று அம்சமாக கூறியிருக்கிறார்.
அதுவும் ஒரு மாதத்தில் யாரையாவது சரிகட்டி செட்டிலாக வேண்டும் என்ற வசனத்தை சாலிடாக பேசியிருக்கும் இவரை போல மற்ற பெண்கள் இருப்பார்களா என்று எண்ணத்தை கேள்வியாக மாற்றி உள்ளது.
மேலும் சில ரசிகர்கள் இதற்கு இந்த அவசரம் கூடாது.. ஏன் இப்படி அவசரப்படுகிறீர்கள்.. என்பதை கமெண்டில் கேட்டிருப்பதோடு நான் ரெடி, நீ ரெடி என்று போட்டி போட்டு காத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
நீங்களும் ஒரு முறை இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்குள் என்ன மாற்றம் நடக்கும் என்பதை நீங்களே எளிதில் புரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு உங்களை மாற்றக்கூடியபடி இதில் இருக்கும் வசனம் ஒவ்வொன்றும் உள்ளது என கூறலாம்.