Kajal Aggarwal : நீங்க ரொம்ப அழகு என கூறிய தொகுப்பாளினி.. திரும்பி பின்னழகை காட்டிய காஜல் அகர்வால்..! வைரல் வீடியோ..!

Kajal Aggarwal : நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். தற்போது இவர் உலகநாயகன் கமலஹாசனோடு இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்திருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்.

ஹோ கயா நாவில் என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் 2004 ஆம் ஆண்டு திரை உலகிற்கு நடிகையாக அறிமுகம் செய்யப்பட்ட இவர் 2007 ஆம் ஆண்டு லக்ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தமிழில் 2008 ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து விட்டார்.

பேன் இந்திய நடிகையாக விளங்கும் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார். இதனை அடுத்து இவர் நடிப்பதில் இருந்து விலகிவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில் மீண்டும் திரை உலகப் பிரவேசத்தை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.

அந்த வகையில் இவர் சத்தியபாமா என்ற புது படத்தில் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் குஷி ஆகிவிட்டார்கள். ஏற்கனவே இந்தியன் 2 படத்தில் இவரை பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் மனம் மகிழ்ந்து போனார்கள்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி Instagram’s பக்கத்தில் புதுப்புது உடைகளை உடுத்தி அவற்றின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாகி விடுவார்.

அந்த வகையில் தற்போது முக்கிய விழா ஒன்றில் கலந்து கொண்டு இருக்கும் காஜல் அகர்வாலின் உடையை பார்த்து அனைவரும் ஜொள்ளு விடக் கூடிய வகையில் மேனி அழகு அப்படியே வெளியே தெரியும் படி ஸ்லீவ்லெஸ் மார்டன் உடையில் ஒரு மார்க்கமாக காட்சி தந்து இருக்கிறார்.

இதைப் பார்க்க இரண்டு கண்கள் போதாது என்று நினைக்கக்கூடிய நேரத்தில் நீங்க ரொம்ப அழகு என கூறிய தொகுப்பாளினியை என்கரேஜ் செய்யக்கூடிய விதத்தில் காஜல் திரும்பி நின்று பின்னழகை காட்டியதும் அந்தத் தொகுப்பாளினிக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை என சொல்லக்கூடிய வகையில் தலை கிறுகிறுத்து விட்டது.

வெள்ளை நிற மாடல் உடையில் பின்னழகை மொத்தமாக காட்டிய இவரது Instagram’s வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்து விட்டது. இந்த வீடியோவில் இவர் சிரித்திருக்கும் சிரிப்பழகை பார்த்து அதற்கு ஈடாக எதை தருவது என்று தெரியாமல் தற்போது ரசிகர்கள் குழம்பி இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் என்ன அழகு எத்தனை அழகு என்ற பாடல் வரிகளை மனதுக்குள் முணுமுணுத்துப்படி இருக்கிறார்கள். நீங்களும் ஒருமுறை இந்த வீடியோவை பாருங்கள் கட்டாயம் உங்கள் கண்களுக்கும் விருந்தாக மாறிவிடும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version