கமலுக்கு எத்தனை மனைவிகள்..! பட்டியல் போட்டு கூறிய பிரபல நடிகர்..!

“ஆத்து மணலை எண்ணினாலும் எண்ணலாம், அர்ஜுனனின் மனைவியை எண்ண முடியாது”, என்ற ஒரு பழமொழி இன்றும் கிராமப்புறங்களில் வழக்கத்தில் உள்ளது. அந்த வரிசையில் திரை உலகில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஃபிளேபாய் மற்றும் காதல் மன்னனாய் திகழும் கமலஹாசன் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

உலக நாயகன் கமலஹாசனின் மனைவிகள் எத்தனை பேர் தெரியுமா? எங்கே விரல் விட்டு எண்ணுங்க.. பார்க்கலாம் என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது பிரபல நடிகரும் திரை விமர்சகர்மான பயில்வான் ரங்கநாதன் கூறிய விஷயங்கள் ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்து விட்டது.

மனுஷனுக்கு எங்கோ மச்சான் இருக்கு.. என்று சொல்லக்கூடிய வகையில் ஸ்ரீவித்யாவை காதலித்த விஷயம் தற்போது இணையங்களில் கசிந்த வரும் வேளையில் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாததால் முதலில் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமை காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இதனை அடுத்து தன்னோடு ஹிந்தி படங்களில் இணைந்து நடித்த சரிதாவை திருமணம் செய்து கொண்டு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசனுக்கு தந்தையாய் மாறிய கமலஹாசனின் காதல் பசி அத்தோடு நின்று விடவில்லை.

சில கருத்து வேற்றுமையின் காரணமாக சரிதாவையும் விவாகரத்து செய்துவிட்டு புற்றுநோய் சிகிச்சைக்காக தன்னிடம் உதவி கேட்ட நடிகை கௌதமியோடு லிவிங் டூகதர் முறையில் பல நாட்கள் குடும்பம் நடத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து தன் மகளின் பாதுகாப்பு கருதி கௌதமி கமலை விட்டு பிரிந்து வெளியேற ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த சிம்ரன் உடன் யாருக்கும் தெரியாமல் தனது காதல் லீலைகளை செய்து இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இந்தப் பழமும் புளித்துப் போக பிரபல முன்னணி திரைப்பட பாடகி ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமாரோடு சேர்ந்து மன்மத லீலைகளில் ஈடுபட்ட உலகநாயகன் பூஜா குமாரை தன்னுடைய துணைவி என்று கூறி பல வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்.

இப்படி பல நடிகைகளை திருமணம் செய்து கொண்டும், செய்யாமலும் விவாகரத்து பெற்றும் மனம் போன போக்கில் வாழ்ந்தவர் நடிகர் கமலஹாசன்.

இவருக்கு என்று வாழ்க்கையில் எந்த ஒரு கட்டுப்பாடும் அது போன்ற விஷயங்களில் கிடையவே கிடையாது என்று பயில்வான் கமலின் மனைவிகளை பட்டியலிட்டு வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version