ஆண்ட்டியால் போண்டியான ஷ்ரூவ் கரண்..! – ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகர்கள் மட்டுமல்லாமல் நடிகைகளும் ஏதாவது ஒரு விஷயத்தில் போண்டியான கதையை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற வாக்குக்கு ஏற்ப தற்போது ஒரு ஆன்ட்டியால் நடிகர் ஷ்ரூவ் கரண் திரை உலக வாழ்க்கை சின்னாபின்னம் ஆனதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கரண்..

ஐந்து வயது முதலில் இருந்தே நடிக்க ஆரம்பித்த கரண் நடிகர் கமலஹாசனின் மூலம் முக்கிய வேடத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர். இவர் மலையாள திரைப்பட உலகில் மாஸ்டர் ரகு என்ற பெயரில் 20 இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த நம்மவர் திரைப்படத்தில் ஆன்ட்டி ஹீரோ ரோலை தேர்வு செய்து தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் கொக்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக நடித்து அசத்தினார்.

ஆண்ட்டியின் அட்டகாசம்..

இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த கருப்புசாமி குத்தகைக்காரர், காத்தவராயன் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் நடித்த நடிப்பின் மூலம் அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். அத்தோடு காதல் கோட்டை, லவ் டுடே, நேருக்கு நேர், ராமன் அப்துல்லா போன்ற படங்களில் அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதாநாயகனாக நடித்த இவரை ஆன்ட்டி ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அந்த வகையில் கண்ணாத்தாள் திரைப்படத்தில் நடித்ததை பார்த்து பெண்கள் அனைவரும் அவரை திட்டி தீர்த்தார்கள்.

90 காலகட்டத்தில் தனது சீரியல் நடிப்பை வெளிப்படுத்திய இவர் 2016 க்கு பின்பு எந்த படத்திலும் நடிக்காமல் திரையுலகில் இருக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் எங்கே இவர் என கேட்க வைத்து விட்டார்.

திரைத் துறையை விட்டு போவதற்கு காரணமே 42 வயதை தாண்டிய ஆன்ட்டி கட்டுப்பாட்டில் இருந்து மீண்டு வராமல் தன் மார்க்கெட்டை இழந்து விட்டார் என்ற கிசுகிசுக்கள் இருந்துள்ளது.

இதை உறுதி செய்யக்கூடிய விதமாக தற்போது பயில்வான் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவானது ஆன்ட்டியால் போண்டியான நடிகர்களில் நடிகர் கரணும் ஒருவர் என்பதை கூறி இருப்பதைக் கேட்டு பலரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

 

நல்ல நடிப்புத் திறன் கொண்டிருந்த கரணின் திரையுலக வாழ்க்கை ஆண்டியால் சீரழிந்து போனது. பார்க்க அழகான முகமும், சிவந்த உடல்வாகும் கொண்ட இவருக்கு ஹீரோ ரோலாக இருந்தாலும், சரி ஆன்ட்டி ஹீரோ ரோலாக இருந்தாலும் சரி, பக்காவாக தனது நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய திறமைக்க நடிகரை திரை உலகம் தவற விட்டது.

42 வயது மதிப்பு உள்ள ஆன்ட்டி கரணின் மேனேஜராக செயல்பட்டு இருக்கிறார். தற்போது இந்த ஆண்டியின் மகனும் ஒரு ஹீரோ என்பது பலருக்கும் தெரியாது. இந்த ஆன்ட்டிக்கும் காணுக்கும் இடையே இருந்த கிசுகிசுக்கள் மற்றும் கரணை புக் செய்ய சென்ற புரொடக்ஷன் மேனேஜர்கள் மற்றும் இயக்குனர்களை கூச்சப்படுத்தியுள்ளது.

ஆண்ட்டி தான் சம்பளம் பேசுவார் டேட் கொடுப்பார் என்ன காரணங்களால் தான் நடிகர் கரண் தன் திரைப்பட வாய்ப்புகளை இழந்தார் என்று ஆணித்தரமாக கூறலாம் என்று பயில்வான் பேசியிருக்கிறார். எனவே ஆண்ட்டியால் போண்டியான ஷ்ரூவ் கரணின் ரகசியம் தற்போது உடைந்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version