“உடலுறவுக்கு இந்த நேரம் தான் சிறப்பானது..” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய கரீனா கபூர்..!

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தங்களுடைய படுக்கையறை ரகசியங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குனருமான கரண் ஜோகர் தொகுத்து வழங்கக்கூடிய காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கரீனா கபூரிடம் உடலுறவு குறித்து உங்களுடைய பார்வை என்ன..? புரிதல் என்ன..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

பொதுவாக எல்லா பாலிவுட் நடிகைகளிடமும் இப்படியான படுக்கை அறை சார்ந்த கேள்விகள் வெளிப்படையாக கேட்கப்படுவது வாடிக்கை. அந்த கேள்விகளுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் பதில் கொடுப்பது பாலிவுட் நடிகைகளின் வாடிக்கை.

அந்த வகையில், நடிகை கரீனா கபூர் இந்த கேள்விக்கு வெளிப்படையாக பதில் கொடுத்திருந்தார்.

அவர் கூறியதாவது திருமணத்திற்கு முன்பு வரை உடலுறவு குறித்து ஒரு புரிதலில் நான் இருந்தேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு அது அப்படியே மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு நிறைய ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆசை எனக்குள் வந்தது. என்னுடைய கணவருடன் நிறைய ஊர் சுற்றி இருக்கிறேன். ஒரு நாள் ஊர் சுற்றிய களைப்பில் இரவு அசந்து தூங்கிவிட்டோம்.

அன்று, அதிகாலையில் ஒரு விஷயம் நடந்தது. அதை என் வாழ்நாளில் மறக்க முடியாது. மிகவும் அற்புதமான நேரமாக அந்த நேரம் எங்களுக்கு அமைந்தது.

இதைத் தவிர வேறு எதுவும் நான் கூற விரும்பவில்லை. என்னைக் கேட்டால் உடலுறவு கொள்வதற்கு சரியான நேரம் அதிகாலை நேரம் என்று கூறுவேன் என கூறியிருக்கிறார் நடிகை கரீனா கபூர்.

இதனைக் கேட்ட நடிகை சோப்ரா இவ்வளவு ஓப்பனாக பேசிய கரீனா கபூரை பார்த்து வாய் மேல் கை வைத்து வியப்புடன் பார்த்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version