உனக்கு ஆண்மை இல்ல.. உன் பொண்டாட்டிக்கு புள்ளை எப்படி..? நடிகை கஸ்தூரி காட்டம்..! என்ன ஆச்சு..?

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் அதன் பிறகு மார்க்கெட் இறங்கியதா திரையுலகில் இருந்து காணாமல் போன இவர் திடீரென சமூக வலைதளங்கள் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

அவ்வப்போது சமூகம், அரசியல், சினிமா என அனைத்து விஷயங்களை சார்ந்தும் வெளியாக கூடிய விஷயங்களில் தன்னுடைய கருத்தை கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இவரது வாடிக்கை.

அந்த வகையில் சமீபத்தில் கிராம சபை கூட்டம் ஒன்றில் விவசாயி ஒருவரை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலர் ஒருவருடைய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை பார்த்த நடிகை கஸ்தூரி இதுதான் திராவிடம் ஆடல் அரசின் சமூக நீதியா..? விவசாயியை நெஞ்சின் மேல் மிதித்துள்ள இந்த நபரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன…? என்பதை சாடும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை எழுதி இருந்தார்.

இதனை பார்த்த இணையவாசி ஒருவர், நீ கூட தான் அரை நிர்வாணமா நடிச்சிருக்கிற இதற்கு காரணமும் திராவிடம் ஆடல் அரசு தானா..? லீலா பேலஸ் ஹோட்டலில் தண்ணியை போட்டுட்டு பணம் தராமல் ஒரு பத்திரிகைக்காரனை பில் கட்ட சொல்லிட்டு வந்தியே.. இதற்கும் திராவிட மாடல் அரசு தான் காரணமா..? ஏம்மா பழைய கிளவி என்று கஸ்தூரியை சீண்டும் விதமாக பதில் அளித்து இருக்கிறார்.

இதனை பார்த்த கஸ்தூரி, நீ இப்படி கூசாம பொய் பேசுவதற்கு திராவிட மாடல் தான் காரணமா…? உனக்கு கொட்டையில்லாத குறையை மறைக்க என் மீது பழி பேசுற… நீ ஊத்தி குடுத்தியா..? இல்ல, உன் மனைவி குடிக்க வந்தப்போ பார்த்தாளா..?

ஆதாரமற்ற அநியாயமான வதந்திகளை பேசி உச்சம் அடைவது மட்டுமே உன்னை போன்ற சும்பப்பயலுவளின் ஒரே சாதனை. என்று காட்டமாக பேசியிருந்தார்.

இதனை பார்த்த ரவுசு ராசப்பன் என்ற ட்விட்டர் வாசி ஒருவர்,உனக்கும் பிரபல அரசியல்வாதிக்கும் பழைய கொடுக்கல் வாங்கல் வாங்கி இருக்காமே.. உண்மையா கிளவி..? நியூஸ் பேப்பர்ல கூட வந்திருக்கு.. அந்த அரசியல்வாதியுடன் விடிய விடிய ஹோட்டலில் பஜனை செய்துவிட்டு அந்த பஜனைக்கான சன்மானம் தரவில்லை என்று நாட்டாமை கிட்ட பிராது எல்லாம் தந்திருப்பதாக தகவல் வருது.. அது உண்மையா..? என கேட்டிருக்கிறார்.

இதனை பார்த்த நடிகை கஸ்தூரி உன்னிடம் தகவல் கொடுத்த அவர்களே தான் உனக்கு ஆண்மை கிடையாது.. ஆனால் உன் மனைவிக்கு பிள்ளை இருக்கிறது என்று கூறுகிறார்கள். இதை நம்புறதா..? என்று படுமோசமான அர்த்தம் கொண்ட ஒரு பதிலை கொடுத்திருக்கிறார். இவருடைய இந்த பதில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version