ஈரமான நீச்சல் உடையில் நடிகை காவ்யா அறிவுமணி..! துடிக்கும் இளசுகள்..!

டிவி சீரியல் நடிகைகள் பலரும், சோஷியல் மீடியாவில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருக்கின்றனர். சீரியலில் நீச்சல் காட்சியில் நடிக்க முடியாத ஏக்கத்தை வீடியோ, புகைப்படங்கள் பதிவிட்டு தீர்த்துக்கொள்கின்றனர்.

காவ்யா அறிவுமணி, சினிமாவிலும் நடித்திருக்கிறார். டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்,

கடந்த 2019ம் ஆண்டில் பாரதி கண்ணம்மா தொடரில், சவுந்தர்யாவின் மருமகள் கேரக்டரில் நடித்தார்.

அதன்பிறகு 2020ம் ஆண்டில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கதாநாயகி முல்லை கேரக்டரில் நடித்த விஜே சித்ரா மறைந்த நிலையில், அவரது கேரக்டரில் காவ்யா அறிவுமணி நடித்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையாக முல்லை கேரக்டரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

தொடர்ந்து, 2022ம் ஆண்டில் ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்த மிரள் படத்தில் பரத் கதாநாயகனாக நடித்தார். அவருக்கு ஜோடியாக காவ்யா அறிவுமணி நடித்தார்.

இயக்குநர் அருண் கார்த்திக் இயக்கத்தில் ரிப்புபரி படத்தில் நடிக்கிறார் காவ்யயா அறிவுமணி. தொடர்ந்து பட வாய்ப்புகளும், சீரியல் வாய்ப்புகளும் அவரை தேடி வந்துக்கொண்டே இருக்கின்றன.

நீச்சல் உடையில்..

சினிமாவில் நடிக்க சம்பளம் வாங்கிக்கொண்டு கவர்ச்சியாக நடிக்க சில நடிகைகள் மறுக்கின்றனர். ஆனால் காவ்யா அறிவுமணி போன்றவர்கள், ப்ரீயாக ரசிகர்களுக்கு அந்த சேவையை செய்கின்றனர்.

சமீபத்தில் ஈரம் சொட்ட நனைந்தபடி நீச்சல் குளத்தில் இருக்கும் தனது செம கிளாமரான புகைப்படங்களை அப்டேட் செய்து, இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் காவ்யா அறிவுமணி.

நீச்சல் உடையில் அவரது மின்னும் அழகை பார்த்த ரசிகர்கள், இளசுகள் துடித்துப் போய் தவிக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version