குத்துவிளக்காக நடித்து வந்த கயல் ஆனந்தி-யா இது..? – கிளாமர் போட்டோ ஷூட் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக சாந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் நடிகை கயல் ஆனந்தி.

அதனை தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளத்தை பெற்று கொடுத்தது.

இவருடைய பெயரை ஆனந்தி என்பதிலிருந்து கயல் ஆனந்தி என்று மாற்றிக் கொள்ளும் அளவிற்கு இந்த திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இதனை தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, கடவுள் இருக்கான் குமாரு இப்படி 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர்  சமீபத்தில் ராவண கோட்டம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார்.

குழந்தை பிறந்த பிறகும் சினிமாவில் நடிப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டிருக்கும் கயல் ஆனந்தி சமீப காலமாக கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு வர இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்பொழுது கருப்பு நிற கவர்ச்சி உடைய கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் குடும்ப குத்துவிளக்காக நடித்துக் கொண்டிருந்த நடிகை கயல் ஆனந்தியா இது…? என்று ஷாக் ஆகி கிடக்கின்றனர். மேலும் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version