அந்த உறுப்பை மட்டும் தனியாக படம் பிடித்து காட்டும் கயல் ஆனந்தி..! தீயாய் பரவும் புகைப்படம்..!

அண்மை காலமாக அதிகரித்திருக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை சித்தரிக்க கூடிய வகையில் கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் மங்கை.

பெண்ணின் பெருமையை சொல்லக்கூடிய விஷயங்கள் இருந்தாலும் பெண்களுக்கு என்று ஏற்படும் அவலங்களை நிரந்தரமாக தீர்க்க முடியாமல் திணறி வருகிறோம்.

அதைப் பற்றி மங்கை படம் பேசும் என்பதை அந்த போஸ்டரை பாட்டில் நாம் புரிந்து கொள்ளலாம் இந்த படமானது ஜே எஸ் எம் பிக்சர்ஸ் மற்றும் ஏ ஆர் ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் வெளிவர உள்ளது.

மேலும் இந்த படத்தைப் பற்றி இயக்குனர் குபேந்திரன் காமாட்சி பேசுகையில் ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டு தான் இந்த கதை இருக்கும் என்பதை தெரிவித்திருக்கிறார்.

மேலும் இது வரை யாரும் செய்யாத கதாபாத்திரத்தில் கயல் ஆனந்தி நடிக்க இருப்பதாக கூறியிருக்கிறார். அத்தோடு படத்தில் துஷி,ராம்ஸ், ஆதித்யா, கதிர் உள்ளிட்ட முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கிறார்கள். மங்கை திரைப்படமானது ஒரு ஆணின் பார்வை பெண்ணை நோக்கி எப்படி இருக்கும் என்ற கருத்தை எடுத்து சொல்லும் விதமாக இருக்கும்.

இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பானது கேரளாவில் இருக்கும் மூணாறு, பூம்பாறை போன்ற பகுதிகளில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் தேனீ, கம்பம், கூடலூர், லோயர் கேம்ப் மற்றும் சென்னையில் நடைபெற்று உள்ளது.

விரைவில் திரைக்கு வரம் இருக்கக் கூடிய மங்கை திரைப்படம் மிகவும் சிறப்பான முறையில் உருவாகி உள்ளதால் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் ரசிக்கும் படியும் இருக்கும் என்று நம்புவதாக கூறியிருக்கிறார்கள்.

இந்த கருத்துக்கு ஏற்றது போல தான் போஸ்டரும் அமைந்துள்ளது. போஸ்டரில் பெண்ணின் அந்தரங்க பகுதிகளை அலைபேசியின் கேமரா கண்கள் பல கோணங்களில் படம் பிடிப்பது போல காட்டி இருப்பது மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

எனவே வித்தியாசமான படமாக இது இருக்கும் என்பதை ரசிகர்கள் போஸ்டரை பார்த்தே புரிந்து கொண்டார்கள் எனக் கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version