குளிக்கும் போது இதை செஞ்சா.. உடல் விரிஞ்சிடும்.. கீர்த்தி சுரேஷ் நூதன நம்பிக்கை..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

தமிழில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான படம் மாமன்னன். பா. ரஞ்சித் இயக்கிய இந்த படத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அண்ணாத்த, நடிகையர் திலகம், ரஜினி முருகன், ரெமோ, சாமி 2, பைரவா, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ்..

கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகாவும் ஒரு முன்னாள் நடிகைதான். 1980 முதல் 1986 வரை தமிழ், மலையாளம், தெலுங்கு என 116 படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் கே பாலசந்தர் இயக்கத்தில், ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்த நெற்றிக்கண் படத்தில், அப்பா ரஜினிக்கு லட்சுமி ஜோடியாகவும், மகன் ரஜினிக்கு மேனகா நடித்திருந்தார்.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் அம்மா, தனது மகள் குறித்து சில விஷயங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துக்கொண்டார்.

உடம்பு விரிஞ்சுடும்..

அப்போது மேனகா கூறுகையில், ஷூட்டிங் காலையில 6 மணிக்குன்னு சொன்னா, ஊட்டியில காலையில 4.30 மணிக்கு எந்திரிச்சு பச்சை தண்ணியில குளிப்பா.

அது என்னான்னா, யாரோ சொன்னாங்களாம். வெந்நீர்ல எல்லாம் குளிச்சா, உடம்பு எக்ஸ்பாண்ட் ஆயிடும். அதாவது உடம்பு விரிஞ்சுடும்.

அதனால பச்சை தண்ணீல குளிக்கும்போது யாரோ சொல்றதை காதுல வாங்கீட்டு உடனே அவ பச்சை தண்ணீல குளிச்சிட்டு சாமி படத்துக்கு முன்னாடி உட்கார்ந்து பிரார்த்தனை பண்ணுவா.

சாமி இன்னிக்கு நான் நடிக்கிறது எல்லாம் ரொம்ப அழகா நடிக்கணும். அப்படீன்னு வேண்டிக்குவா. அவளுக்குள்ள ஒரு டெடிகேஷனல் இருந்ததை அன்னிக்கு நான் பார்த்தேன், என்று கூறியிருக்கிறார் மேனகா.

குளிக்கும்போது வெந்நீர்ல குளிச்சா, ஒடம்பு விரிஞ்சிடும் என்ற நூதன நம்பிக்கையால், ஊட்டியில் கூட அதிகாலை 4.30 மணிக்கு பச்சை நீரில் குளிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version