நீங்க அதை பாத்திங்களா.? நைட் பார்ட்டியில்.. டாப் ஆங்கிளில்.. கீர்த்தி சுரேஷ்.. ஐஸ்வர்யா ராஜேஷ்..! வைரல் போட்டோஸ்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களோடு நடித்த கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி உங்களுக்கு அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இந்த இரண்டு நடிகைகளுமே தனது அற்புதமான நடிப்புத் திறனை பல தமிழ் படங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

மேலும் இருவரும் தமிழ் படம் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்து வரக்கூடியவர்கள். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் பல துணிவான ரோல்களில் குறிப்பாக பெண்களை மையப்படுத்தக்கூடிய கதை அம்சம் நிறைந்த கேரக்டர் ரோல்களில் நடித்து பெயர் பெற்றவர்.

மேலும் ஆரம்ப நாட்களில் வளர்ந்து வரக்கூடிய கட்டத்தில் அம்மா கேரக்டர் ரோலை செய்ய அனைவரும் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் இவர் காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து அசத்தி தேசிய விருதை வென்றார்.

அது போலவே கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படத்தில் சாவித்திரையாகவே வாழ்ந்து காட்டியிருந்தார். இந்த படத்திற்காக இவருக்கும் தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு நடிகைகளுமே சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர்கள். இவர்கள் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவதோடு அவர்களிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் மீதும் முன்னணி நடிகர்களை இணைத்து கிசுகிசுக்கள் எழுந்தது. எனினும் அவற்றையெல்லாம் பற்றி கவலைப்படாமல் திரைப்படங்களில் நடிப்பதை கவனத்தை செலுத்தி வரும் இவர்கள் புத்தாண்டு தொடக்கத்தில் புத்தாண்டை வரவேற்கக் கூடிய வகையில் நைட் பார்ட்டி ஒன்று கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

 

நைட் பார்ட்டி என்றால் உங்களுக்கு அதிகம் பகிர வேண்டிய விஷயம் ஏதுமில்லை. அங்கு என்ன நடக்கும் என்பது உங்களுக்கு எல்லாமே இன்று வெட்ட வெளிச்சமாக தெரிந்திருக்கும். அது போன்ற பார்ட்டியில் இணைந்த கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் தெரியக்கூடாததை தெரியப்படுத்தக் கூடிய அளவு எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

காதோடு தான் நான் பேசுவேன் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இரண்டு கன்னங்களையும் ஒரு சேர இணைத்து வைத்து அன்பில் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்து விட்டார்கள்.

அப்படி நெருக்கமாக, இணக்கமாக இருக்கும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். அத்தோடு அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்து இப்படியே எப்போதும் நட்போடு இருங்கள் என்று வாழ்த்துகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version