ஒரு முறை கூட நீங்க அதை பாத்தது இல்லையா..? சுத்த பொய்.. கீர்த்தி சுரேஷ்-ஐ விளாசும் பிரபல நடிகர்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் நடித்த படங்களை பார்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது என்ன கூறியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளானது.

இந்நிலையில், இது குறித்து பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் நான் நடித்த படங்களை நானே பார்ப்பதில்லை என்று கூறியிருக்கிறார். அவர் நடித்த படங்களை அவரே பார்ப்பதில்லை.. என்றால் நாம் எதற்கு காசு கொடுத்து பார்க்க வேண்டும்..?

நிஜமாகவே கீர்த்தி சுரேஷ் அவர் நடித்த படங்களை பார்ப்பதில்லையா..? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இதற்கு என்ன காரணம் கூறுகிறார் என்றால், நான் அடுத்த படங்களை தான் பார்க்கும் பொழுது படத்தில் ஏதேனும் குறை கண்டுபிடிப்பேன்.. அப்படி செய்திருக்கலாமோ..? இப்படி செய்திருக்கலாமோ..? என்று எண்ணம் தோன்றும்.

இதே நினைவில் தான் அடுத்த ஒரு வார காலம் இருப்பேன் எனவே இப்படியான சிக்கல்களில் இருந்து தப்பிக்கவே நான் நடித்த படங்களை நானே பார்ப்பதில்லை என கூறியிருந்தார் கீர்த்தி சுரேஷ்.

நான் தெரியாமல் கேட்கிறேன் நீங்கள் நடித்த படங்களை ஒரு முறை கூடவா நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.. ஏதேனு,ம் ஒரு சில படங்களை பார்க்காமல் விட்டிருக்கலாம்.. ஏதேனும் மொக்கை படமாக இருந்திருக்கும்.. ஆனால் நான் எடுத்த படங்களை நானே பார்க்க மாட்டேன் என்று பொதுவெளியில் சொல்வதெல்லாம் ரொம்ப தப்பு கீர்த்தி சுரேசு.. என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version