கீர்த்தி சுரேஷின் குடிப்பழக்கத்திற்கு காரணம் இவர் தான்..! – பிரபல நடிகர் கூறிய தகவல்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஆரம்ப காலத்தில் கவர்ச்சிக்கு தடை சொல்லிக் கொண்டிருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். என்னுடைய குடும்பத்திற்கு என ஒரு பாரம்பரியம் இருக்கிறது.. என்னை கட்டுக்கோப்பாக வளர்த்திருக்கிறார்கள்.. நிச்சயமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் கவர்ச்சியாக நடித்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்றால் படங்களில் நடிப்பதை நிறுத்தி விடுவேன் என கூறியிருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஆனால் கத்திரிக்காய் முத்தினால்.. கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என்ற சொல்லாடலுக்கு ஏற்பட நடிகை கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் நிஜமாகவே குறைய தொடங்கிய பொழுது படங்களில் கவர்ச்சியில் கலக்க ஆரம்பித்தார்.

தெலுங்கில் வெளியான ரங்தே மற்றும் சர்க்காரு வாரி பாட்டா உள்ளிட்ட திரைப்படங்களில் அம்மணியின் கவர்ச்சி தரிசனத்தை பார்த்து ரசிகர்கள் ஆடித்தான் போனார்கள். குறிப்பாக ரங்தே திரைப்படத்தில் நடிகர் நிதின் ரெட்டியுடன் படு சூடான படுக்கை அறை காட்சி நடித்த ரசிகர்களை மிரட்டி இருந்தார் கீர்த்தி சுரேஷ்.

மட்டுமில்லாமல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படமான சாமி ஸ்கொயர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த இவர் ஒரு பாடல் காட்சியில் குட்டியான கவுன் அணிந்து கொண்டு பொத்தென சீயான் மீது விழும் காட்சி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

தன்னுடைய பிரம்மாண்ட முன்னழகை சீயான் நெஞ்சில் மோத விட்டு அந்த முன்னழகை பார்த்து… சொர்க்கமா மாறிடுச்சு.. இந்த பூமி.. என்று பாடுவார் கீர்த்தி சுரேஷ். இதனை பார்த்த்த என்னப்பா இது ஒரு காலத்தில் கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்த இவர் இந்த ஆட்டம் போடுகிறார் என்று ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவதற்காக சமீப காலமாக கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராகி வருகிறார். மட்டுமில்லாமல் இணைய பக்கங்களிலும் கிளுகிளுப்பான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

உடல் பருமனாக இருந்தால் கவர்ச்சியான உடைகளை அணிய முடியாது என்று யாரோ கீர்த்தி சுரேஷ்க்கு சொல்லி இருப்பார்கள் போல் தெரிகிறது. இதனால் உடல் எடையை குறைத்து ஒல்லியாக இருக்கும் என கீர்த்தி சுரேஷ் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் இரவு நேர பார்ட்டி ஒன்றில் படுமோசமான ஆடை அணிந்து கொண்டு கெட்ட ஆட்டம் போட்ட இவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில், பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய ஒரு பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார் என்று தகவல்கள் வருகின்றன.

இதற்கு முக்கிய காரணமே இசையமைப்பாளர் அனிருத் தான் என்றும் கூறப்படுகிறது. அனிருத் ஒரு நல்ல இசையமைப்பாளர் குடும்பத்தினரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடிய ஒரு நல்ல மகன்.

ஆனால் இரவு நேர பார்ட்டிகள் என்று வந்து விட்டால்… ஆளை கையில் பிடிக்க முடியாது. அதிலும் குறிப்பாக நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்தார்கள் என்றால் அந்த இடமே களேபரம் ஆகிவிடும்.

இதனாலேயே இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு தற்பொழுது எந்த பெரிதாக இந்த தொடர்பு வைத்துக்கொள்ளாமல் தனித்தனி பாதையில் பயணித்து வருகிறார்கள். ஆனால், இசையமைப்பாளர் அனிருத் அவ்வப்போது இரவு நேர விருந்துகளை ஏற்பாடு செய்து நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகளை அந்த விருந்துக்கு அழைத்து அவர்களுடன் தன்னுடைய நைட் பார்ட்டி கொண்டாடி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு இரவு விருந்துக்கு அழைத்து அவருடன் கட்டிப்பிடித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இன்னும் சிலர் கீர்த்தி சுரேஷ் அனிருத் இருவரும்  திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றெல்லாம் பத்திரிகைகளில் எழுதினார்கள்.

ஆனால் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் ஆகிய இருவருமே இதனை மறுத்தார்கள். மட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படம் வெளியானதால் அவருடைய திருமண வரன் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

மிகப்பெரிய அரசியல்வாதியும் தொழிலதிபருமான ஒருவரின் மகனை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது அந்த நேரத்தில் இந்த புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனால் கீர்த்தி சுரேஷின் குடும்பத்தினர் மனக்கசப்பில் இருந்திருக்கின்றனர்.

இப்படி திருமணத்திற்காக வரன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது இப்படியான கிசுகிசுக்கள் எல்லாம் வந்தால் என்ன செய்வது என புலம்பி இருக்கின்றனர். இதனால் இரவு நேர விருந்துகளில் கலந்து கொண்டாலும் கூட நடிகர்களுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதை முடிந்தவரை தவிர்த்து வருகிறாராம் கீர்த்தி சுரேஷ் என்று பதிவு செய்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version