எவ்ளோ பெரிய பன்னு.. கவர்ச்சி உடையில்.. கையில் பன்னை தூக்கியபடி கீர்த்தி சுரேஷ்..!

கேரளத்து மங்கையான கீர்த்தி சுரேஷின் தாயாரும், தந்தையும் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் திரையுலகப் பிரவேசம் இவருக்கு எளிதாக அமைந்தது. அதோடு குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

தற்போது ஹோலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் திரைத்துறையில் 10 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார்.

இதனை அடுத்து தன்னை உயர்த்திய திரை உலகைச் சார்ந்தோருக்கும் ரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து இருக்கிறார்.

மேலும் மறைந்த நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியாக நடித்து தேசிய விருதை பெற்று தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் பல ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ்..

கொள்ளை அழகில் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக் கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தமிழில் விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

இது வரை 30-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் ரிவால்வர் ரீட்டா, கன்னி வெடி ஆகிய திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இதனை அடுத்து விஜய்க்கும் இவருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாக இணையங்களில் பரவி வந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம்.

சமூக வலைதளங்களில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடிய கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது வண்ண வண்ண உடைகளை அணிந்து வித்தியாசமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.

அண்மைக்காலமாக சரியாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் அதிக அளவு கவர்ச்சியை காட்டி வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையையும் சற்று குறைத்து இருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்து போய்விட்டதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமாக கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

எவ்ளோ பெரிய்ய பன்னு..

இந்த புகைப்படத்தில் கட்டழகி கீர்த்தி சுரேஷ் நேர்த்தியான முறையில் காட்சியளிப்பதோடு கையில் பன்னை தூக்கிப்பிடித்த படி கொடுத்திருக்கும் போசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் எவ்வளவு பெரிய பன்னு என்று விவகாரமாக கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

கையில் பன்னை வைத்துக் கொண்டு எதற்காக யோசித்துக் கொண்டே இருக்கிறார் என்பது தெரியாமல் சில ரசிகர்கள் தற்போது குழம்பி இருக்கிறார்கள்.

திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷ் வெப் சீரியஸ் ஒன்றில் ராதிகா ஆப்தோடு இணைந்து நடித்திருக்கிறார்.

மேலும் அண்மையில் திரைக்கு வந்த ரகு தாத்தா படத்தில் ஹிந்தி வேண்டாம் என்று பேசிய இவரது வசனங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பரவி பல்வேறு கேள்விகளை கிளப்பி விட்டது.

மேலும் அண்மையில் திரைக்கு வந்த ரகு தாத்தா படத்தில் ஹிந்தி வேண்டாம் என்று பேசிய இவரது வசனங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பரவி பல்வேறு கேள்விகளை கிளப்பி விட்டது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version